@DMKITwing@TRBRajaa கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்பது உங்கள் பார்வைக்கு சிறிய கருத்தா?
மீண்டும் மக்கள் மன்றத்தில் நிற்க வேண்டும் என்பதை நினைவு கூர்ந்து வார்த்தைகளை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும். இல்லையேல் மீண்டும் சரிவை சந்திக்க நேரிடும்.
@AxisBank@AxisBankSupport
Can anyone support us about corporate credit card blocked status.
Very poor support
Very worst service
Dear MNC's, Please don't recommend to anyone to use Axis corporate credit card.
@FinMinIndia
@shanmugamchin10 கதறும் கழக நிரந்தர கொத்தடிமை
என்ன அமைச்சர் பதவி திமுக வினர்க்கு மட்டும் என சாசனம் எழுதி வைக்க வில்லை
உன் போன்றோர் கதறி அழுது பதிவிடும் வார்த்தைகள் உங்களுக்கே எதிராக அமையும்
@shanmugamchin10 முதல்வரை, பிரதமரை மரியாதை இல்லாமல் அழைப்பது திமுகவினர் மட்டுமே. இந்த மமதை, தனி நபர் தாக்குதல், திமிர் பேச்சுக்கு தான் உங்களுக்கு இந்த நிலை. இதே போல நடந்து வந்தால் இனி வரும் காலம் சுத்தமாக துடைத்து விடுவார்கள் மக்கள். பிறரை மதிக்க முதலில் கற்று கொள்ளவும். @arivalayam@mkstalin