தைத்திருநாளாம் பொங்கலில் தமிழ் செழிக்கட்டும், தமிழர் வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@BJP4TamilNadu@BJP4India@JPNadda@CTRavi_BJP@blsanthosh
ஒரு தவறு நடக்கிறது அதில் சம பங்கு குற்றம் அந்த பெண்ணுக்கும் உள்ளது ஆனால் அவர் கைதாகாமல் அந்த சேனல் ஆண்களை மட்டும் கைது செய்வது சரியல்ல. அதே போல் கலாட்டா சேனல் பெண் அநாகரீகத்தின் உச்சம். அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
இது இளைய சமூகத்தை கெடுத்து நாசம் செய்துவிடும் கூட்டம்...
உடல் நிலை சார்ந்து ரஜினி சார் கூறியது 100%நியாயமான காரணம்;
அதே அளவிற்கு இங்கே ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்போதில்லை என்றால் எப்போதும��ல்லை என்பதற்கான மக்கள் குரலும்,காரணமும் நியாயமானதே;
மிக இக்கட்டான காலம் இது. இறைவன் சரியான ஒரு தீர்வை கொடுக்க வேண்டும்.
Om Namah Shivaya🤘🏻
கட்சியின் ���ரு வேட்பாளர்கள் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வக்கில்லாதவர்கள் முருகரையும், விநாயகரையும் பேசுவதற்கு அருகதையில்லாதவர்கள். @thirumaofficial
தலைமைக்கான வெற்றிடம் அப்படியே தான் உள்ளது...
ஸ்டாலின் எடப்பாடி இருவரும் பிரச்சாரம் கிளம்பியுள்ள நிலையிலும் மக்களிடம் அந்த ஈர்ப்பு எடுபடவில்லை என்பது நிதர்சன உண்மை.
ஆக தலைமைக்கான வெற்றிடம் அப்படியே தான் உள்ளது...
நீண்ட நாள் பாஜகவின் கோரிக்கையும் ஹிந்து மக்களின் விருப்பமாகவும் இருந்து வந்தது. தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதற்கு பாஜகவின் சார்பாகவும் ��ிந்து மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துகொள்கிறேன். @CMOTamilNadu @OfficeOfOPS
திமுக ரவுடி தனத்திற்கெல்லாம் மக்கள் பயப்படும் காலம் மலையேறிவிட்டது.
மிரட்டல்? எதையும் சந்திக்��த் தயார்!
திமுகவிற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட ஆதாரங்களை அடுத்தடுத்து வெளியிடுகிறேன். முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இரவு : 7.30 மணிக்கு...