ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ் என்ற குடிமகன், மாநிலத்தின் கடன் சுமையை குறைக்க தன் பங்கான ₹1,26,108 தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இது மாற்றத்திற்கான மாபெரும் ஆரம்பம்! 👏
"மு.க ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதை கண்ணை மூடிக்கொண்ட��� பின்பற்றுவோம்… அவர் த.வெ.கவுக்கு ஆதரவு கொடுக்க சொன்னால் கொடுப்போம், இல்லையென்றால் கொடுக்க மாட்டோம்"..
நேரில் சென்று ஐ.யூ.எம்.எல். இடம் ஆதரவு கோரிய த.வெ.கவினர் - காதர் மொய்தீனீன் பதில்
#Chennai | #TVK | #IUML | #TVKVijay | #KaderMohideen | #PolimerNews
மேற்கு வங்காளத்தில் நள்ளிரவில் தேர்தல் ஆணையத்தின் துணையோடு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யும் பாஜக நிர்வாகிகள்.
அதிர்ச��சி CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது.
Jud : ஏன்?
-பாதிங்கன்னா உலகில் உயர்ந்த மொழி சமஸ்கிரதம் மொழி 54 Alphabet வார்த்தைகளை கொண்ட...
Jud: தமிழ் 247 Alphabet
-சங்கி : புரியுது புரியுது
Jud : தேவை இல்லாம பேசாத இங்க எல்லாரும் சமம்.🔥
சங்கி: மன்னிச்சு.😂