இன்று காலை, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் முருகப் பெருமானை தரிசனம் செய்து, இம்மாதம் வரும் 22ம் தேதி நடைபெறவிருக்கும் முருக பக்தர்கள் மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டி பிரார்த்தித்துக் கொண்டேன். மேலும், இம்மாநாட்டில் பக்த கோடிகள் அனைவரும் பங்கேற்று அருள்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் இந்துக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத விட��தலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் வருகின்ற தேர்தலில் இவர்களுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும் #DMKFailsTN
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில��� அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம். பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாமும் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்போம் அனைவரும் வருக! வருக!! வருக!!?
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு ப��மில்லை!
அறுபடை வீடு கொண்டு அகிலமெங்கும் வாழும் மக்களின் மனதில் குடி கொண்டிருக்கும் ஆறுமுகனின் அருளால் இன்னும் ஏழு நாட்களில் மதுரை மாநகரில் "முருக பக்தர்கள் மாநாடு" விமரிசையாக நடைபெற இருக்கும் நிலையில், பக்தகோடிகள் அனைவரையும் நினைவூட்டி, வருக வருக என மனமார வரவேற்கிறேன்.
சங்கமித்து சரவண பவ எனக் கூறுவோம்!
சங்கடங்களைப் போக்க சுப்பிரமணியனிடம் வேண்டுவோம்!
- மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் விவசாய அணி மாவட்ட தலைவர் திரு ராஜா அன்பழகன் அவர்கள் ஏற்பாட்டில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி 117 வது வட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பாய் மற்றும் வாட்டர் பாட்டில் ஊட்��ச்சத்து பொருட்கள் Ex மாவட்டத் தலைவர் திரு கே விஜயானந்த அவர்கள் வழங்கியபோது நிர்வாகிகள் திரு சதீஷ்குமார் அவர்கள் திரு பரத் குமார் அவர்கள் திருமதி ஜெயந்தி ராஜா அவர்கள் அதிமுக நிர்வாகி திரு துரை அவர்கள் கலந்து கொண்டனர் @NainarBJP @annamalai_k @BJP4TamilNadu @DrLMurugan @VanathiBJP @KesavaVinayakan
அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, மறுபுறம், கிடைக்கும் இடங்களில் எல்லாம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் @arivalayam அரசு, காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பி இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்க வேண்ட���மென திரு. @NainarBJP அவர்கள் வலியுறுத்தல்!