அருமையான புரிதல்,,,,,,, தற்குறி,, வீட்டுக்காரர் விட விசை தான் 😂புடிக்கும்,, பொண்டாட்டி யா கூட இருந்துட்டி போறோம் னு சொன்னவள் கள் மத்தியில் இதை கேக்குற போது சந்தோசமா இருக்கு, அருமை அக்கா
திமுக இனி பழைய திமுக இல்லை.கலைஞர் காலத்தில் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்தது.வெட்டு குத்துகளுடன் அந்த தேர்தல் நடைபெற்றதால் மறுபடியும் தேர்தல் நடக்கவில்லை.இப்போது எது நடந்தாலும் பரவாயில்லை என உட்கட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.கட்சியில் உண்மையான செயல்வீரர்களை கண்டறிய நடத்தபடும் இந்த தேர்தல் அடுத்த பதினைந்து வருடத்திற்கு கட்சியை உயிர்ப்புடன் வைத்துருக்கும் என திமுக தலைமை கணக்கு போடுகிறது. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்பதிலும் உறுதியாக உள்ளார்கள்.அதை சேகர்பாபு போன்றவர்கள் எதிர்த்தால் “நீ உன் வேலையை பார்” என தலைமை சொல்லுமாம்.ஒரு முடிவோடு களம் காண்கிறார்கள்.
Paithiyam ❌
Propaganda ✅
இவள் பேருக்கு பின்னாடி ஜாதியை தூக்கிட்டு சுத்துற இவளை பேச அனுமதித்திருக்க கூடாது. அல்லது முழுவதும் பேச விட்டு அவளுடைய சாக்கடை புத்தியை முழுவதுமாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நீட் வேண்டுமென்பதற்கு காரணமே நீட் தேர்வின் மீது அண்ணன் போட்ட பல ஆயிரம் கோடி முதலீடு தான்.
ஆகவே தற்காலிக தமிழக அரசு ஒருபோதும் நீட் விளக்கு கோரிக்கை வைக்காது.
மொத்த கூட்ணி கட்சிகளின் சுயரூபத்த ஒரே டிபேட்ல கிழிச்சி தூக்கி வீசிடாப்ள பத்திரிக்கையாளர் #ஜென்ராம்
திமுக கூட கூட்டணில இருந்து ஓட்டுவாங்கிட்டு திமுக Ditch பண்ணிட்டு அம்போனு விட்டிட்டு போய்டீங்க
இப்பதா அவங்களுக்கு தவெக ஜனநாயகட்சினு தெரியிது முன்னாடி தெரியல…
பொரிச்சிடாப்ள…🔥
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி ஆண்டிப்பட்டி ஏரியில், வண்டல் மண் எடுப்பதாகக் கூறி சட்டவிரோதமாக மோரம்பு மண் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
வீரபாண்டி எம்.எல்.ஏ பழனிவேலின் துணையோடு தவெக ஒன்றிய செயலாளர் சிவா இதில் ஈடுபட்டு வருவதாகவும், தட்டிக் கேட்கும் விவசாயிகளையும் பொதுமக்களையும் அவர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது
#TVKVijayFails