In a rare move, Apple paused development of next year’s software updates for the iPhone, iPad, Mac and other devices so that it could root out glitches in the code https://t.co/Fvizd4WzGT via @_TechnologyHS
@_SL____1 இராவணனின் அரண்மனை என்பது தவறான தகவல். இதன் பெயர் சிகிரியா இது காசியப்பன் மன்னனால் கட்டப்பட்ட கோட்டை. இயற்கையாக அமையப்பெற்ற குன்றை தனது பாதுகாப்பு அரணாக மாற்றியமத்தான் மன்னன்.
நட்பு, காதல், உறவு, பணியிடம் இங்கு ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் உடையாமல் பார்பதே சிறப்பானது, உடைப்பது இலகுவானது, உருவாக்குவதே கடினம்.
வாழ்க்கை பயணத்தில் சில நேரங்களில் எதிர்பார்த்த விடயங்களும் நகர்கிறது, இருக்கட்டும் இதுவும் ஒரு சுவாரசியமே!
“ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி! 🎶🎶🎶🎶
@vanni1234567 இதை படித்து விட்டு சத்தமா சிரிச்சிடனும், ஊரே அல்லோலப்பட்டிருக்கையில் ஒருவர் மட்டும் அமைதியாக இருந்தால் அவரை அனைவரும் திரும்பி பார்பார்கள். இது போன்ற முயற்சியே! இதுவும். கற்பனைக்கு அளவுகோல் இல்லை என்பதற்கு இதுவும் உதாரணம்.