திருப்புவனம் அஜித்தின் கொலைக்கு இழப்பீடாக தண்ணி இல்லாத காட்டில் 3 சென்ட் இடம் கொடுத்த திமுக அரசு.
இன்றைய மதிப்பீட்டில் வெறும் அது வெறும் 6000/- ரூபாய் தான்.
சாராயம் குடிச்சு செத்தவனுக்கு 10 லட்சம் குடுத்த திமுக அரசே உனக்கு வெக்கமாக இல்லையா டா @arivalayam ???
#worstdmk#dmkfail