Anna Finally Revealed the Surprise here
“World of Arasan” (Exclusive Promo)
Gonna Release in Theatres from Diwali🔥
Sathyabama Univ - What a place to drop an update!
He knows the Pulse💯💯
Thats why he is ATMANN
@SilambarasanTR_#SilambarasanTR#Arasan 👑
Dedicated to the Modern Maestro, Yuvan Shankar Raja. 🎶
Because of Internet Issue I missed the 11:59PM its a slightly belated wish🙂…
Happy Birthday to the Genius, Trendsetter, BGM King🔥 & Legend! 👑
Without Yuvan, there would be no My childhood. ❤️
And the films he collaborated on with STR will always remain very close to my heart. ❤️🔥
Forever Greatfull for the Music and Magic💯
#U1 #Yuvanshankarraja
#HBDYuvan #HBDu1 #U1Records
#SilambarasanTR #Atman
@thisisysr@YuvanFCMS@U1Records
நமது அண்ணன் சிலம்பரசன் TR அவர்கள், நமது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியின் குழந்தைக்கு 'நிதர்சன்' என்று பெயர் சூட்டி, நெகிழ்ச்சியோடு வாழ்த்திய உன்னத தருணம்! 🫂♥️
#Atman#SilambarasanTR
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குநரும், நடிகருமான இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அவருக்கு அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி. 🕊️🙏
#RIPBhagyaraj#SilambarasanTR#STR
Some people don’t just tell stories. They become a part of our story.
#KBhagyaraj sir was one such soul. Through his work, he made us laugh, think and feel, becoming a cherished part of countless lives and memories.
His stories, characters and the emotions he gave us will continue to live on for generations.
Deeply saddened by his passing. My heartfelt condolences to his family, friends and everyone who loved and admired him.
Rest in peace sir. 💔🙏🏻
எளிதான இடத்தில் அடையாளத்தை நிறுவுவது அன்பல்ல... சாத்தியமே இல்லை என்று சொல்லப்பட்ட இடத்தில், பல இன்னல்களைக் கடந்து தலைவனுக்காக நாம் செய்த அந்தப் பிரம்மாண்டம்தான் உண்மையான அன்பின் வெளிப்பாடு! 🦁
அன்று இரவு அந்தப் போராட்டங்களுக்கு நடுவில் நாம் வைத்த அந்தப் பேனர்கள், நமது தலைவன் #SilambarasanTR மீது நாம் கொண்ட மாறாத பற்றுக்கு ஒரு சாட்சி. அதற்குப் பிறகு இன்று வரை அந்த இடத்தில அப்படி ஒரு காட்சியை யாரும் கண்டதில்லை! 🔥
@SilambarasanTR_ #PathuThala 🔥
நமது சிலம்பரசன் டி ஆர் (Silambarasan TR) அவர்களின் 'அரசன்' பட சிக்கல்கள் சுமுகமாக முடிந்தது! விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். 🎬🔥
ரசிகர்கள் யாரும் இனி பழைய பிரச்சனைகளை பற்றி பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். 🤝
@SilambarasanTR_#Arasan#SilambarasanTR#STR
நமது தலைவன் #SilambarasanTR அவர்களின் 'அரசன்' பட சிக்கல்கள் சுமுகமாக முடிந்தது! விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். 🎬🔥
ரசிகர்கள் யாரும் இனி பழைய பிரச்சனைகளை பற்றி பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். 🤝
@SilambarasanTR_#Arasan 👑
All issues have been resolved smoothly! 🙌
Our Atman #SilambarasanTR’s #Arasan is back on track, and shooting will begin very soon 🎬🔥
We kindly request fans to avoid revisiting past issues and instead focus on celebrating what’s ahead 🤝
@SilambarasanTR_@AllIndiaSTRfc@SimbuPrakash_
#Arasan 👑 #SilambarasanTR
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை! ☀️🔥
எத்தனை பேர் கூட்டுச் சதி செய்து, முட்டுக்கட்டை போட்டாலும் அத்தனையையும் உடைத்தெறிந்து #Arasan வருவான்! தடைகளைத் தகர்ப்பது அண்ணன் #SilambarasanTR-க்கு ஒன்றும் புதியதல்ல.
விரைவில் படப்பிடிப்பை முடித்து, திரையுலகை ஆளப்போகிறான் இந்த 'அரசன்'. சதிகாரர்களின் ஆட்டம் அடங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை! 👑🛡️
#JusticeForSTR #Atman #SilambarasanTR #Vetrimaaran
Happy to release another banger from my dear thambi @SaiAbhyankkar’s #Pavazhamalli. Sure this will break all your previous records. God bless you with greater success ahead. Proud of you, thambi! 🙏♥️
https://t.co/LYw08cMB0W