Warm birthday wishes to Hon’ble Deputy Chief Minister of Andhra Pradesh,
Thiru. @PawanKalyan Avl.
May you be blessed with good health, happiness and continued success in your journey of public service.
@JanaSenaParty@AIADMKOfficial
கட்சி ஜெயிக்குமா ஜெயிக்காதனு தெரியாத போது கூட தற்குறி தலைவனுக்காக நின்ன TVK காரன் 100 நாள் ஆட்சி பண்ணிட்டார் தளபதினு கொண்டாடுவதில் கூட ஒரு லாஜிக் இருக்கு, தேர்ந்தெடுத்த மக்களுக்கு 20 நாளில் ராஜினாமா கொடுத்த தாங்கள் என்ன செஞ்சீங்கன்னு கண்ணாடி முன்னாடி கேளுங்க.
"100 நாட்களில் 28000 கோடி கடன்.. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது, அப்படி நிலைத்தால்..." - எடப்பாடி பழனிசாமி
#EPS | #CMVijay | #ADMK | #TVK | #Puthiyathalaimurai
நான்கே நாட்களில் Expose ஆன கோமாளி தவெக அரசு !!
பரந்தூரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக தவெக அரசு கொள்கை முடிவு எடுத்துச் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில்
தற்போது, ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு விவசாய நிலங்களை எடுத்தே ஆக வேண்டும், வேறு வழியில்லை என்று தனது நிலைப்பாட்டை நான்கே நாட்களில் மாற்றிக் கொண்டுள்ளது.
பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம்? ஓசூர் விவசாயிகளுக்கு மற்றொரு நியாயமா?
விமான நிலையமா? விவசாயிகளின் கண்ணீரா? என்று கேட்டால் எங்கள்
@CMOTamilNadu விவசாயிகளின் கண்ணீர் பக்கம் தான் இருப்பார் என்று சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிய பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் @AadhavArjuna ஓசூர் விவசாயிகளின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்??
#பொய்க்கால்_குதிரை_அரசு
இப்படிப்பட்ட மனிதரையா தோற்கடித்தோம்?
மூன்று மாதத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது அதை எப்படி நாங்கள் சமாளித்தோம்.
எந்தந்த மாநிலத்தில் விலை குறைவாக இருக்கிறதோ அங்கே வாங்கி வந்து கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் சப்பளை செய்தோம்.அதை இந்த அரசு செய்யவேண்டும் என்கிறார்🙏
இது எம்ஜியார் ஆரம்பித்த கட்சியாயிற்றே அவர் வழியிலேயே நடக்கிறது.ஆம் எம்ஜிஆர் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை ஒருபோதும் செய்யமாட்டாராம்.
அதுபோலவே எடப்பாடியார்!மக்கள் எதோ ஒரு மாயையில் தன்னை தோற்கடித்து
இருந்தாலும் அந்த மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படகூடாது என நினைக்கிற நல்ல உள்ளத்தை பாரீர்.
அவர் நினைத்தால் திமுக தவெக போல அப்பாவிடம் கேள் உங்க மாமாவிடம் கேள் என டைமிங்கா ரைமிங்கா பேசிவிட்டு ஊடகங்களில் இடம்பிடித்து போகலாம்தான் ஆனால் அதை ஒருபோதும் செய்யமாட்டார்.
அதேபோல தனது MLA-களை ஷோபா மாடல் மூலம் திருடி தனது முதுகில் குத்தியிருந்தாலும் இந்த அரசிடம் எதிரி என்று பாராமல் மக்களுக்காக கோரிக்கை வைக்கிறார் பாருங்கள்.
@EPSTamilNadu
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள
பெருவெள்ளத்தால் சுமார் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.
நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும் , முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.
காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க,
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும் த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்து,
அஇஅதிமுக சார்பில்
திருச்சி மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#AIADMK
First few days in assembly TVK displayed heroism by targeting DMK/Udhay but when EPS & co started, புலின்னு சுத்தினவங்க எல்லாம் பூனையா தெரிய ஆரம்பிச்சிருச்சு
Amidst the circus, தமிழ்நாட்டு நலனுக்காக பேசுறது EPS & Sowmya Anbumani மட்டும் தான் but media narrative is the big block
மாண்புமிகு அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்கள் இன்று பேசியதில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது...
இவங்க மக்கள் பிரச்சனையை பத்தி பேசுறதுக்கு வரல அதை பற்றி இவர்களுக்கு தெரியாது கூட...
TVK Plan Clear ah இருக்கு எதிர்கட்சிகள் Trigger ஆகுற மாதிரி எதையாவது பேசி Topic ah Divert பண்ணி Blast Blast பண்ணிட்டு போயிரனும்...
மக்களும் இதை புரிஞ்சிக்காம "ச்சே எவ்வளோ Mass ah பேசுறாங்கள்ல" னு ரசிக்குறாங்க...
நம் தமிழ்நாட்டின் எதிர்காலம் மிகப்பெரிய அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மக்களே விழித்துக்கொள்ளுங்கள்!
கேள்வி கேளுங்கள் !
சட்டசபையில் நீங்க நல்லா கவனிச்சு பார்த்தா ஒரு விஷயம் புரிஞ்சிக்கலாம்...
ரெண்டு Group - உம் ஒருத்தர ஒருத்தர் மாறி மாறி Trigger பண்ணிட்டு, யார் Mass ah பேசுறாங்கன்னு Trend பண்ணுறதுல மட்டும் தான் குறியா இருக்காங்க...
இவங்க சண்டையில மக்கள் பிரச்சனை ah பேசி அதற்கான தீர்வு கொண்டு வந்த மாதிரி தெரியவே இல்லை...
மக்களுக்காக Assembly ல தொடர்ச்சியா குரல் கொடுப்பவர் எடப்பாடியார் உட்பட சிலர் மட்டுமே...
இன்று கூட மீனவ மக்களின் பிரச்சனைக்காக பேசி இருக்கிறார் ❤️
கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாட்கள் ஆகியும் எடுக்கவில்லை - இபிஎஸ்
சவுதியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..
தமிழர்களை காப்போம் என்கிறது தவெக அரசு - ஆனால் வெறும் பேச்சு மட்டும் தான்
எந்த வேகத்தில் ஆட்சி அமைந்ததோ, அதே வேகத்தில் பாதாளத்திற்கு சென்று விடும் - இபிஎஸ்
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVKGovt | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #ADMK | #AssemblyUpdateswithPolimerNews | #PolimerNews