என்ன சொன்ன விதியுடன் மோது விஜயுடன் மோதாதே வா...
மனுஷன் உங்க அனுதாப பிச்சையா எல்லாம் ஒரே பிரஸ் மீட்ல முடிச்சு விட்டாரு 😂🔥
இப்ப நாங்க சொல்றோம் கேளு KTV உடன் மோது TTV உடன் மோதாதே... 😈🔥
The criteria to claim victory:
#DMK : Should win at-least 118 seats on its own and form the Govt..
#AIADMK : NDA Should win at-least 118 seats and form an alliance Govt..
#TVK : 25% vote share and 10 MLAs minimum..
#NTK : 10% vote share and 1 MLA
#2026TNELECTIONS
எந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதத்தை எவனும் சரியாக கணித்ததில்லை ஏன் என்றால் எங்கள் உழைப்பு அடித்தட்டு மக்கள் இருக்கும் கிராம்புரங்களில் அதிகமாக இருக்கும் இந்த மீடியாகள் நகரங்களை தாண்டி கிராமங்களுக்குள் போனது கிடையாது இந்த முறை பலமடங்கு வளர்ச்சி பெறுவோம் @Seeman4TN
காரைக்குடி தொகுதியில் திமுக & அதிமுக சின்னங்கள் இல்லாததும், திமுக-காங்கிரஸ் & அதிமுக-அமமுக கூட்டணிகள் களத்தில் சரியாக இணக்கமாகாததும், சீமானுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது!
Naam Tamilar Katchi has quietly delivered a solid performance in this Assembly election. If they can sustain their vote share and Seeman wins in Karaikudi, that alone would count as a major victory for them. NTK second-level functionaries are hopeful
#ntk