பழங்குடி இனங்களின் வாழ்வாதாரத்தை இந்த சட்டம் முற்றாக துடைத்தெறியு���் அபாயம் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் இதனை வன்மையாக எதிர்ப்பதை ஒன்றிய அரசு கவனிக்கிறதா?
#UCCDividesIndia
கோடிக்கணக்கான ஆதிவாசிகள் இந்தியாவில் வாழ்கின்றனர். பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால், அவர்கள் பெரிதும் மதித்து செயல்படுத்தும் கலாச்சார வழக்கங்களை செய்ய இயலாமல் தவிக்கும் நிலை ஏற்படும்! - ராஷ்டிரிய ஆதிவாசி ஏக்தா பரிஷத் (11 கோடி ஆதிவாசிகளின் பிரதிநிதி)

India's Constitution guarantees freedom of religion and a Uniform Civil Code would infringe upon this fundamental right by imposing a uniform set of laws.
#UCCDividesIndia
கிரிக்கெட் பந்தை தொட்டதற்காக குஜராத்தில் தலித் இளைஞரின் கட்டை விரலை வெட்டி போட்டிருக்கிறார்கள் ஆதிக்க சாதியினர்
கடந்த ஒரு நூறாண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியில் ஒரு கை விரல்களைவிட்டு எண்ணும் அளவிற்குக்கூட தலித்துகள் விளையாட முடியாமல் போனதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
'ஆர்டர் கொடுக்க
மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்' என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா? (1/2)
@annamalai_k