இந்த பலவட்ற நாய் கள்ளச்சாராயம் குடிச்சு செத்தவனுக்கு கொடுத்த 10லட்சத்தையும்
நடிகன பார்க்கப்போய் செத்தவங்க குடும்பத்துக்கு கொடுத்த அரசு வேலையையிம் நர்மலைஸ்ட் பண்ணிட்டு இருக்கு…
நாயே அதான் 40லட்சம் கிட்ட கொடுத்தாச்சே அதோடு விடவேண்டியது தானே எதுக்கு டா அரசுவேலை ??
இது புரிஞ்சுக்க நீ படிச்சு வேலை தேடியிருந்தா தெரியும் நீதான் அடுத்தவன் உழைப்ப திருடி தின்னவனாச்சே..
3.25 லட்சம் ரூபாய் செலவில் நாம் மேம்படுத்தி, #தக்கலை கல்வி வட்டாரத்திலேயே முதல் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற #ஓலவிளை#குழந்தைகள்மையம் , தரச் சான்றிதழ் நீட்டிப்புக்கான முதலாம் ஆண்டு தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி, அங்கன்வாடி, தேசிய தரச் சான்றிதழ் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம், அதிக கண்காணிப்பு கருவிகள் உள்ள கிராமம், குமரி மாவட்டத்திலேயே அதிக சதவீத மக்கள் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் கிராமம், எச்சரிக்கை வண்ணம் பூசப்பட்ட 100% மின்கம்பங்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய மண் சாலை, சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய காங்கிரிட் சாலை, சட்டவிரோத கல்குவாரி அடைப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் & மேம்பாடு, இளைஞர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் என நான்காண்டுகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஊராக நமது ஊரை மாற்றும் நோக்கத்தோடு எண்ணற்ற சாதனைகள் புரிய வாய்ப்பு தந்த இறைவனுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA,
#கப்பியறை பேரூராட்சி மன்ற உறுப்பினர்.
#ntk
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் அருகே 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள செயல் மிக கொடூரமானது .
குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் நீதி வேண்டியும் சிறுமியின் உறவினர்கள் போராடு வருகின்றனர் .
இப்ப எல்லாம் ஒருத்தர் செய்ததை செய்தார் என்ற உண்மைய பேசினா எதோ ரசிக மனப்பாண்மை அது இதுன்னு பேசுறானுங்க,
லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு இதுக்கும் போது பேசுறது பெரிதல்ல, சோத்துக்கு வழியில்லாத போது பேசியிருக்கார், அந்த உணர்வை இதை ஏற்க்க வேணாம் இழிவுபடுத்தாமல் இருக்கலாம்😔
#May18
எல்லா தலைவர்களும் விஜைக்கு புத்தகம் கொடுத்தாலும் அண்ணன் சீமான் புத்தகத்த கொடுக்கல ஒரு statement ah கொடுத்திருக்கிறாரு …😂😂🔥
ஆனா விஜய்க்கு படிக்கிற பழக்கம் இல்லை அது வேற கதை..
A book unread is like a treasure locked away without a key.