என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுகவுக்கு எதிரா Narrative Set பண்றானுங்கன்னு தெரிஞ்சதும் ஓடி வந்து மொத்த திமுககாரனுங்களும் ஒரே நேர்கோடுல இறங்கி நின்னு சண்டை செய்றானுங்கன்னா,
அது கலைஞர் மேல உள்ள விசுவாசம் டா...!
இதுல ஒருத்தன் கூட திமுக ஐடிவிங் இல்லை ஏன் தெரியும்மா?
ஏன்னா? **த்தா எங்க விசுவாசம் கலைஞருக்கு டா 💥💥💥
#கலைஞர் #KalaignarForever
We got the FIR for this case done today, thanks to @BlrCityPolice
However, @letsblinkit has not offered ANY support to the victim who literally requires SURGERY now for the injuries caused due to the brutal assault by their delivery person.
@albinder@deepigoyal what is this?
மீண்டும் மீண்டும் சொல்லனும்...!
மக்கள் மறக்காமல் இருக்க சொல்லனும்....!
சொல்லிக்கிட்டே இருக்கனும்.
♦️ தமிழ் நாட்டில் உள்ள அரசு துறைகள் மொத்தம் 83.
♦️ அவற்றில் 48 துறைகள் கலைஞர் உருவாக்கியது.
♦️ அதாவது, ஏறத்தாழ 60
சதவீத அரசு துறைகளை உருவாக்கியது கலைஞர்.
⭕ அதே சமயம், அதிமுக உருவாக்கிய ஒரே துறை *டாஸ்மாக்.*
*கலைஞர் உருவாக்கிய துறைகள்*
1) Tamil Nadu Tourism Development Corporation
2) TNACTCL
3) Tamil Nadu Textbook Corporation Limited
4) Tamil Nadu Dairy Development Corporation Limited
5) Tamil Nadu Ceramics Limited
6) Tamil Nadu State Farms Corporation Limited
7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited
8)Tamil Nadu Goods Transport Corporation Limited&
9) Dharmapuri District Development Corporation Limited
10) Tamil Nadu Civil Supplies Corporation
11) Tamil Nadu Spirit Corporation Limited
12) Tamil Nadu Graphite Limited
13) Cheran Engineering Corporation Limited
14) Tamil Nadu Theater Corporation Limited
15) AGROFED
16) CMRL
17) Tamil Nadu Transmission Corporation Limited
18) TNERC
19) TASCO
20) TNSAMB
21) TNFDC
22) TAHDCO
23) TAMCO
24) TUFIDCO
25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited
26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited
27) TNUIFSL
28) TAFCORN
29) TANTEA
30) TNBCGS
31) SIPCOT
32) SIDCO
33) ELCOT
34) TIDEL
35) TANCEM
36) TNSC
37) TWAD
38) CMDA
39) TNSCB
40) TNRDC
41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar)
42) Tamil Nadu Textile Corporation Limited
43) Tamil Nadu Zari Limited
44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited
45) Tamil Nadu Maritime Board
46) State Express Transport Corporation
47) Poompuhar Shipping Corporation Limited
48) Tamil Nadu State *Transport Corporatio Limited
🔴 இந்த நிறுவனங்களால் பயன்பெறாத தமிழ் குடும்பங்கள் இருக்க முடியாது.
இன்று தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மொத்தம் 12 லட்சம் பேர். அதில் பாதிபேர் பெண்கள். அதாவது, ஒவ்வொரு 60 தமிழர்களுக்கும் ஒருவர் அரசு ஊழியராக இருக்கிறார்.
இதுதான் தமிழ் நாட்டின் வாழ்வாதாரம். இந்த தமிழ் நாடு அரசு பணிகளைத்தான் பிஜேபி கபலீகரம் செய்யத் துடிக்கிறது.
*தமிழ்நாடு என்றால் கலைஞர்*
*கலைஞர் என்றால் தமிழ்நாடு
#DMK4TN #கலைஞர் #CMMKStalin #DyCMUdhay
Hello @BlrCityPolice
There has been an incident of two police officers extorting an innocent (Kannadiga) person for a bribe of Rs. 37,000/- in Indiranagar when he had done NOTHING wrong
No FIR done by police; only departmental enquiry has started. Threat calls being made (1/9)
#NEET#Thread#DMK#ADMK
PART - 1
நீட் விவகாரத்தில் UPA & BJP ஆட்சியில் என்ன நடந்தது?
யார் மேல் தப்பு உள்ளது?
யார் துரோகம் செய்தது?
கேத்தன் தேசாய் நாடே அதிர்ந்த கைது.MCI Medical council of Indiaவின் தலைவராக இருந்தவர்.
பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியதாக CBI கைது செய்கிறது.கைது செய்யும்போது அவர் வீட்டில் கோடிக்கணக்கில் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் வெள்ளியும் கிடைத்தது.
நாடு முழுவதும் இதுப்பேசுப்பொருளாக மாற MCI அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையில் அன்று இறங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, காரணம் MCI தனித்து இயங்கக்கூடிய ஒரு statutory body.
அப்போது வந்ததுதான் The Indian Medical Council (Amendment) bill , 2010.( Bill no.85)
இந்த மசோதாவிற்கு Standard Voting எடுக்கப்படவில்லை காரணம் இதில் MCI அதிகாரத்தை குறைப்பதற்கான சரத்துகள் மட்டுமே இருந்தன, நீட் பற்றியோ அல்லது வேறு வடிவான common entrance exam பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
கீழே மசோதா இணைக்கப்பட்டுள்ளது 👇👇👇
PRSIndia
https://t.co/2HhT9vfTQN
PDF
THE INDIAN MEDICAL COUNCIL (AMENDMENT) BILL, 2010
இந்த மசோதா சட்டமாக மாறியவுடன் பழைய MCI கலைக்கப்பட்டு தற்காலிக புதிய MCI உருவாக்கப்படுகிறது
அந்த புதிய Medical Council of India தேதி 27/12/2010 அன்று Gazette Notificationல் புதிய Regulationஐ வெளியிடுகிறது, அதில் Common Entrance exam (NEET) வைக்கலாம் என்று ஒரு சரத்து சேர்க்கப்படுகிறது.
அதை எதிர்த்து அன்றைய கலைஞர் தலைமையிலான திமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு NEET வராத வண்ணம் Stay வாங்குகிறது.
ஆதாரம்- Screenshot 1
அதை தொடர்ந்து வந்த ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சியும் திமுக போட்ட வழக்கை முன்மாதிரியாக எடுத்து NEET வராத வண்ணம் பார்த்துக்கொண்டது
ஆதாரம் - screenshot 2
இதனிடையில் உச்சநீதிமன்றம் NEET தேர்வை இந்தியா முழுமைக்கும் தடை செய்கிறது
ஆதாரம் - https://t.co/SAAmCFcdjt
ஒன்றியத்தில் பாஜக அரசு 2014ல் ஆட்சிக்கு வருகிறது.
Medical Council of India ஒன்றிய பாஜக அரசின் உதவியோடு 2013 வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு ஒரு review petition போட்டு அந்த வழக்கில் ஜெயித்து NEET கட்டாயமாக மாற்றப்படுகிறது
ஆதராம்- https://t.co/UKI9ukoNm3
அதே 2016 ஆம் ஆண்டில் பாஜக அரசு இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்து நீட் தேர்வை கட்டாயமாக்கி பிரிவு 10 (D) ஐ அறிமுகப்படுத்தியது.அன்று அந்த சட்டம் மாநிலங்கவையில் வரும்போது வெளிநடப்பு செய்து துரோகம் செய்தது அன்றைய OPS தலைமையிலான அதிமுக அரசு. அன்று பிஜேபிக்கு மாநிலங்கவையில் பெரும்பான்மை இல்லை , அதிமுக வெளிநடப்பு மறைமுகமாக பிஜேபி NEET சட்டத்தை அமல்படுத்த உதவி துரோகம் செய்தது.
ஆதாரம் - https://t.co/FA9317Uhiu
அத்துடன் 2016-2017-ம் கல்வியாண்டில் நீட் தேர்வுக்கு 10 (D) பிரிவின் proviso கீழ் விலக்கு அளிக்கப்பட்டது.
இருப்பினும் 2017-ம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
2017-ம் ஆண்டு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்த போதுதான் முதல் முறையாக தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது.
31.1.2017 அன்று, தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், சட்ட முன்வடிவு எண் 7/2017 மற்றும் 8/2017 ஆகியவற்றை எடப்பாடி அரசு நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
அப்போதைய குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் 18.9.2017 அன்று இரண்டு மசோதாக்களையும் நிறுத்தி வைத்தார்.
இருப்பினும், அதை பற்றி மூச்சே விடாமல் தமிழ்நாட்டு மக்களிடம் நீட் விலக்கு வந்துவிடும் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தார்.
இந்த மசோதாக்கள் தொடர்பான ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தபோதுதான் இந்த இரண்டு மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட தகவல், ஜூலை 2019-ல் வெளிச்சத்திற்கு வந்தது.
இதை கேள்வி எழுப்பியப்போது அதை சமாளிக்க எடப்பாடியே சட்டமன்றத்தில் மசோதா நிறுத்திதான் வைக்கப்பட்டிருக்கிறது என்று உதிர்த்த வார்த்தைகள்.
ஆதாரம் - Screenshot 3
ஒன்றிய பாஜக அரசு இயற்றிய NEET Amendment Bill 2016 regulations link - https://t.co/mOlKbYyKEp.
இந்த regulationல் நாம் மேற்கோள் காட்டிய தமிழ்நாட்டை தவிர்த்து இருந்த NEET 2013ஆம் ஆண்டு நீதிமன்றம் தடை செய்ததையும் , அதே நீதி மன்றம் மீண்டும் கட்டாயமாக்கியதையும் உறுதிப்படுத்துகிறது.பக்கம் எண் :10 இதுப்பற்றி..
ஆதாரம் - Screenshot 4
நீட் தேர்வை கொண்டு வந்தது மோடி அரசு. இதனால் கோச்சிங் சென்டர்களுக்கு கொழுத்த லாபம்.
பல ஏழை தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை அழித்தது நீட்.
தற்போது அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்போகிறது தமிழ்நாடு அரசு.
மோடி அரசு நினைத்தால் இந்த நிமிடம் கூட ந்ட்டை ரத்து செய்ய முடியும்.
அவர்களை பார்த்து கேள்வி கேட்க முதுகெலும்பின்றி.. மாநில அரசை நொட்டை சொல்கிறார்.
உங்களுக்கு துப்பிருந்தால் இத்தேர்வை ரத்து செய்ய வழக்கு தொடுங்கள். மோடி அரசை கண்டித்து டெல்லியில் போராடுங்கள்.
அல்லது அவரை சந்தித்து 'கொஞ்சம் பாத்துசெய்யுங்க ஜி' என உங்கள் பாணியில் கெஞ்சுங்கள்.
இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு இருங்கள்.
நித்தம் ஒரு அறிக்கை விட்டு அறுக்க வேண்டாம். படுமொக்கையாக இருக்கிறது.
தெரிஞ்சுக்கோங்க இது தமிழ்நாடு
இப்படியே சீமான் மாறி உரிமைகளை இலவசம்னோ , அது கேவலம்னோ , அது தேவையில்லாத்துன்னோ பேசுனீங்கனா
செருப்படி தான் தருவாங்க மக்கள்
ஏன் வேண்டாம் மும்மொழி கொள்கை!
நமக்காக தாய்மொழி, உலகுடன் ஒன்றிணைய ஆங்கிலம் ,
ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கூட கற்க முடியாத கூட்டத்துடன் பேச ஹிந்தியா?
What an explanation 🔥🔥
#GetOutModi
காலம் ஒரு தலைவனை தன்னுள் நிலைநிறுத்திய நாள் இன்று..! இன்னும் ஒரு நூற்றாண்டு இந்த திராவிட மண் வழிநடத்திச் செல்லும் அதற்கு அடிக்கோடு கோபாலபுரத்திலிருந்து எழுதப்படும்..! 🔥🔥🔥
#தலைவர்_ஸ்டாலின் 💥💥💥
யாரா இருந்தாலும் அவரை பெரியார் என்று சொல்லாதீங்க, இனிமே அவரை ஈ.வெ.ரா என்று சொல்லுங்க நமக்கு பெரியார் நம்ம நம்மாழ்வார் தான் என்று இந்த ச்சீமான் ஆதரவு தற்குறி கூட்டம் சொல்கிறது..
இவனுக சொல்ற அந்த நம்மாழ்வார் தந்தை பெரியார் பத்தி என்ன சொல்கிறார் என்று கேளுங்க மக்களே.
பெரியாரால் தான் நாடு இன்னமும் இங்கு பிழைத்துக் கொண்டிருக்கிறது !!
#பெரியார்