நீ என் நிழல் என்றாய்
நான் பதிலேதும் கூற
விழையவில்லை
ஏனெனில்
என் நிழலைப் போன்ற
சுயநலவாதியை
நான் இதுவரைக் கண்டதில்லை..
இருளில் எனக்குத் துணை தேவையான
தருணங்களில்
காணாமல் போகிறான்...
#sugan_scribbles#thought_of_the_day#sugan_on_board
@Its_MrTamizh I dont tgink that they will deserve you, you are working hard till your bone. But when you reach home, they will be sleeping, not even waiting to ask you whether you had food or not.
Poor thing kid, they already knew what they want from you. Only thing you havent realised it yet
@official_jsj@ssrajamouli Looks like grounded and not using his father's name anywhere, but without his father's name and fame, he cant get these kinda promotion for his film. This is so true even if he agrees or not.
@Iyankarthikeyan உங்களின் சாயம் வெளுக்கிறது, தவெக வினை விமர்சனம் செய்தல் சரிதான். ஆனால் திமுகவினர் ஊழல் செய்யாதவர்கள் என்று சொன்னால் குழந்தை கூட நம்பாது.
சாட்சியங்கள் மறைக்கப் பட்டாலும் ஊழல் வாதிகள் தான். அவர்களின் சம்பாத்தியத்தைத் தவிர மற்ற சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்கவும். பிறகு பார்க்கலாம்
@IndiraniSudala1@Maha_Periyavaa ஆனால் இன்று பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆளுக்கு ஆகும் செலவு மற்றும் பெற்றோர்களின் வீம்பு, வளர்ந்து வரும் சமூகச்சூழல் ஆகியவையே காரணம். சுயநலம் என்பது உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது
@IndiraniSudala1@Maha_Periyavaa இன்று, தன் கூடப்பிறந்தவங்களே தனக்குத் துரோகம் நினைப்பது, தன்னுடைய பெற்றோர்களே அடுத்தப் பிள்ளைக்காகத் தன்னை ஏமாற்றி இருப்பது போன்றவற்றை உணரும் போது தனது பிள்ளையும் ஏதாவது செய்து விட்டால் தன்னால் தாங்கிக் கொள்ள இயலாது என்னும் மனநிலைக்குப் பெரும்பாலானோர் வந்து விட்டதே இதன் காரணம்.
@IndiraniSudala1@Maha_Periyavaa கூட்டுக் குடும்பம் என்பது பெரும்பாலும் தன்னுடைய பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் இருப்பது. நீங்கள் 40/50 வருடங்களுக்கு முன்பு இருந்தது இன்று இல்லை, முன்பு extended family ஆக இருந்தது போன்று இருந்தால் மட்டுமே சாத்தியமானது.
@Murali1081172@PriyankaSmile01@PremallathaDmdk@vj_1312 Its true that i cant able to sit down on the floor, cross my legs, or even kneel down even for a single minute. Thats how my legs had become more than 1.5 decades. Its understandable for Premalatha ma'am would hv been severly injured her knee bcoz of her age.