கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகம் Google Search செய்யப்பட்ட 4 விஷயங்கள் !
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : இதையும் ஒரு Record-ஆக ஆச்சரியக்குறிகள் கொண்டாடினாலும் ஆச்சரியம் இல்லை..!!)
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு?
தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?
உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா @actorvijay?
அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?
புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!
"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்..!
உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் கு**ந்தை தவிப்பு.. அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி
#TVK | #Ambulance | #Hospital | #Issue | #PolimerNews
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் 40 நாள் ஆட்சி, மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை (Caligula) நினைவுபடுத்துகிறது!
சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது!
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
நான்கு பெண்களுக்கு தனது அமைச்சரவையில் இடம் அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் @TVKVijayHQ பெருமையுடன் கூறுகிறார்.
ஒரு பெண்ணையே முதலமைச்சராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு!
1979-ஆம் ஆண்டு சரண்சிங் அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றபோது, மறைந்த சத்தியவாணி முத்து அம்மையார் என்ற பட்டியலினப் பெண்ணுக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சுதந்திர இந்தியாவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் மத்திய அமைச்சராக உயர்ந்த முன்னோடித் தலைவர் என்ற பெருமையை அம்மையாருக்கு பெற்றுத் தந்தது அதிமுக!
டாக்டர் அம்பேத்கர் தனது சுயசரிதையில், பள்ளிப் பருவத்தில் உணவு அருந்தும் நேரங்களில் பிற மாணவர்களிடமிருந்து தனியே அமர வைக்கப்பட்ட வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் சத்துணவுத் திட்டத் துறையை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சரோஜா அவர்களிடம் ஒப்படைத்த வரலாறு உண்டு!
அதுமட்டுமா? திருச்சி பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எழில்மலையை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்த சிறப்புமிக்க வரலாறும் அதிமுகவுக்கு உண்டு!
சமூக நீதி என்றால் அன்றும், இன்றும், என்றும் அதிமுகதான்!
@AIADMKOfficial@TVKVijayHQ@EPSTamilNadu@arivalayam
#AIADMK #MGR #Jayalalithaa
#SocialJustice #TNPolitics