தவெக விஜய் அரசை விமர்சித்து,தொவச்சி தோரணம் கட்டும் அனைத்து உரிமையும் எல்லோருக்கும் இருக்க��றது.
ஆனால் அதில் NTK மற்றும் தமிழ்தேசியவாதிகளின் செயல்பாடு
#தனித்துவமாக இருக்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் அது மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவு தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.
Prymid printed frame Full Quality
அனைத்து வடிவமைப்பிலும் தயார் செய்து இந்தியா முழுவதும் கொரியர் அனுப்பப்படும் !
Order booking
WhatsApp -9361736696
#தலைவர்_பிரபாகரன்
மக்களாட்சி என்னும் கோமாளித்தான்!
சில அறிவற்ற மக்கள், தன் அறியாமையால் எந்த ஒரு தகுதியும் முன் அனுபவமும் இல்லாத ஒரு சினிமா நடிகனுக்கு ஓட்டு போட்டதால், ஒரு உண்மையான நாட்டுக்கு உழைக்கும் ராணுவ வீரர் இந்த நடிகருக்கு பதில் சொல்லவேண்டியிருக்கு!
இதெல்லாம் எவ்வளவு பெரிய கோமாளித்தனம்!
இறந்த பெண்ணும் தூய சக்தி விஜய் நம்மள பாதுகாப்பார் என்று நம்பிக்கை வைத்து வாக்கு செலுத்தியவர்களில் ஒருவராக ���ருப்பார்...
இதற்கும் ஆறுமாத அவகாசம் வேண்டுமா ?! சிங்கப்பெண் படை எங்கே ?!
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டு��்!
@CMOTamilnadu @TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் தள்ளப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்த தகவலையும் கூற மறுத்து ��ண்மையை மூடி மறைப்பது வன்மையான கண்டனதுக்குரியது.
அடுத்தடுத்து அரசு மருத்துவ மனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வத�� பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு இனியாவது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே அடுத்தடுத்து இதுபோன்ற துயரங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக���கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இன்றைய ஆர்டர்...
WhatsApp DM - 9361736696 #ntk#coimbatore#trichy#chennai
இது போன்ற அனைத்து வடிவமைப்பிலும் மொத்தமாகவும் , சில்லறையாகவும் #frame தயார் செய்து கொரியர் அனுப்பப்படும் !
Order booking -9361736696