அது எப்படிடா… எந்த புது சீரிஸ் வந்தாலும் முதலில் ஹிந்தி மொழிக்கே முன்னுரிமை தர்றீங்க?
சரி… ஹிந்தி பேசுறவர்கள் அதிகம் தான், புரியுது.
ஆனா சப்ஸ்கிரிப்ஷன் காசு மட்டும் எல்லாரிடமும் ஒன்னா வசூலிக்கிறீங்க அது எந்த வகையில் நியாயம்?
மனசாட்சி வேண்டாமா? 😤
பேசாம ZEE5 மாதிரி மொழி வாரியாக Subscription plan பிரிச்சு குடுங்க.
அப்போ தான் எங்களுக்கு எது வேணுமோ அதுக்கு மட்டும் பணம்-ன��னு லாஜிக் இருக்கும்.
இதுல #primevideo தான் ஒன்னு நம்பர் டுபாகூர் 😒 ₹1499 வருட சப்ஸ்கிரிப்ஷன் கட்டியும்…
அதுக்குள்ள விளம்பரத்துக்கு தனி கட்டணம் 🤡
நிறைய படங்களுக்கு Rent முறையில தனி கட்டணம் 🤧 எப்பா முடியல 😭
@HollywoodXTamil@NetflixIndia இதெல்லாம் யாருக���காக டப் பண்றாங்கன்னு தெரியல நல்ல கண்டெண்ட் எவ்ளோ படங்கள் இருக்கு வெப் சீரியஸ் இருக்கு ஆனா அதெல்லாம் ஹிந்தி ல மட்டும் தான் இருக்கும். நீங்க நல்லது டப் பண்ணலனாலும் பரவால்ல ஆனா தேவ இல்லாத குப்பையை எங்களுக்கு குடுக்காதீங்க @NetflixIndia @Netflix_INSouth @netflix
@HollywoodXTamil@NetflixIndia எதுக்கும் உதவாததான் தமிழ் அஹ டப் பண்ணுவனுங்க எவ்ளோ நல்ல content லாம் இருக்கு அதெல்லாம் டப் பண்ண என்ன? எதுகெடுத்தலும் ஹிந்தி ஹிந்தி தான் எல்லாரும் ஒரே மாதிரி தானே subscription fee pay பண்றோம். இவனுங்களாம் avoid பண்ணிடனும்