50 ஆண்டுகள் தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சியாக இருந்த பேரா. சாலமன் பாப்பைய்யா இன்று தனது கடைசி தீர்ப்பை வழங்கினார்.
தனிமனிதர்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என எல்லா தரப்பும் மனதில் நிறுத்தி செயல்பட வேண்டிய அற்புதமான தீர்ப்பு.
நன்றி ஐயா எல்லாவற்றுக்கும்.🙏
Must Watch.