மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு மாமன்னர் மருது பாண்டியர்கள் 1008 திருவாட்சி விளக்கு கோவிலுக்கு வழங்கி, அதற்கு எண்ணெய் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஆவியூர் என்ற கிராமத்தை தானமாக வழங்கியுள்ளனர். அந்த ஆவியூர் கிராம மக்கள் சார்பாக மேற்படி தகவல் சம்பந்தமாக மனு.
சமீபத்தில் காவல்துறை அதிகாரிகளின் துன்புறுத்தலால் விஷம் அருந்தி உயிரிழந்த கல்லூரி மாணவன் அக்கினிசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசாங்க வேலை வழங்க கோரிக்கை வைத்து இன்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.T.செந்தில்குமார் அவர்களை நேரில் சந்தித்தேன்.
இன்று 06.09.21 அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி துணைத் தலைவருமான மாண்புமிகு.ஓபிஎஸ் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்களின் மறைவிற்கு பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
அரசாங்க கஜானாவை கொள்ளையடித்தவர்களுக்கு ஆதரவாக எந்த தைரியத்தில் அதிமுகவினர் போராடுகிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழக அரசு எஸ்.பி.வேலுமணியைப் போல் உள்ள முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். இதற்கு மருதுசேனை அரசுக்கு துணை நிற்க்கும்.
@mkstalin
தமிழக @CMOTamilnadu அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தமிழகம் பூர்விகமாக இல்லாதவர்களுக்கு ரேசன் அட்டையும், ஓட்டுரிமையும் வழங்குவதை தடைசெய்ய வேண்டும்!!
ஏனென்றால் தமிழக பாஜக கட்சி உண்மையில் கொங்குநாடு கேட்பது போல் தெரியவில்லை, அவர்கள் மார்வாடி நாடு கேட்கிறார்கள்.
Actor #Vivek has been admitted to a private hospital after he suffered a heart attack. The actor is in the ICU as his condition is serious.
@xpresstn
https://t.co/1kRI8h8PwD