புதுக்கோட்டை மாவட்டம்
இலுப்பூர் தாலுகா
கீழக்குற��ச்சி கிராமத்தில்
அமைந்திருக்கும்
ஸ்ரீ வெட்டி கருப்பர்
ஸ்ரீ அய்யனார் திருக்கோயில் உள்ளது இக்கோயில்
அறநிலைதுறை பாத்தியப்பட்ட கோயில் ஆகும் சுமார் 28ஏக்கர் பரப்பளவு கொண்டது. @CMOTamilnadu @CTR_Nirmalkumar @tnpoliceoffl @bbctamil
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@tnpoliceoffl@bbctamil மற்றும் பத்திர பதிவுத்துறை அமை��்சர் அண்ணன் #Nirmalkumar minister அவர்களும்
உரிய விசாரணை நடத்தி போலி பத்திரத்தை அனைத்தும் ரத்து செய்து.. இந்த 8-ஏக்கர் நிலத்தை மீட்டு
திருக்கோயிலுக்கு சொந்தமாக்கும்படி
பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@tnpoliceoffl@bbctamil இது முற்றிலும் சட்டத்துக்கு புறமான செயல்..
திருக்கோயிலின் இடம்.. 1975அன்று முதல் 2026இன்று வரை மேய்ச்சல் தரையாக தான் ஒரிஜினல் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது
உடனடிய���க தமிழக முதலமைச்சர்
#CM_Vijay அவர்களும் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் #ramesh_minister அவர்களும்
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@tnpoliceoffl@bbctamil இதில் 8-ஏக்கர்
சுமார் 4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.. கீழக்குறிச்சி கிராமத்தில் வசிக்கக்கூடிய ஒரு சில தனி நபர்களால் போலி பத்திர ஆவணம் தயார் செய்து அருகாமையில் உள்ள மெய்வழிச்சாலை கிராமத்தில் வசிக்கக் கூடிய ஒரு சில தனி நபர்களுக்கு
விற்கப்பட்டுள்ளது..
@TRBRajaa அது என்ன மாவீரர்கள்
எங்கள் மன்னவர்கள் சிவகங்கை ஆண்ட மாமன்னர்கள் மற்றும் மக்களின் பேரரசர்கள் அவர்கள்
திராவிட அடிமையே!
மன்னர் யார் மாவீரன் யார் என்று தெரியாதவர் எல்லாம் மந்திரி 😃😃😂🤗
இதுல சொந்த ஜாதி காரன் வேற...
#மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு.
1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு 118 வருடத்திற்கு முன்பாகவே 500க்கும் மேற்பட்டவர்களை ஒரே இடத்தில் தூக்கிலிட்டு நகர வீதிகளில் வேல் கம்புகளில் நட்டு வைத்த கொடூரச் சம்பவமே இந்த இந்திய திருநாட்டின் முதல் படுகொலை
#1801திருப்பத்தூர்படுகொலை
#மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு.
1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு 118 வருடத்திற்கு முன்பாகவே 500க்கும் மேற்பட்டவர்களை ஒரே இடத்தில் தூக்கிலிட்டு நகர வீதிகளில் வேல் கம்புகளில் நட்டு வைத்த கொடூரச் சம்பவமே இந்த இந்திய திருநாட்டின் முதல் படுகொலை
#1801திருப்பத்தூர்படுகொலை
@pdkt_collector இது குறித்து பலமுறை போலீஸ் ஸ்டேசன் மற்றும் கலெக்டர் ���லுவலகத்த��ல் மனு கொடுத்தும் ஒரு நடவேடிக்கையும் மேற்கொள்ளவில்லை தயவுசெய்து இது தொடர்பாக நடவேடிக்கை எடுக்கும்படி தாங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் @IpsVandita @pdkt_collector @arivalayam @mkstalin @DMKITwing
@pdkt_collector இது குறித்து பலமுறை போலீஸ் ஸ்டேசன் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் ஒரு நடவேடிக்கையும் மேற்கொள்ளவில்லை தயவுசெய்து இது தொடர்பாக நடவேடிக்கை எடுக்கும்படி தாங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் @IpsVandita @pdkt_collector@arivalayam@mkstalin@DMKITwing
@pdkt_collector இது குறித்து பலமுறை போலீஸ் ஸ்டேசன் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் ஒரு நடவேடிக்கையும் மேற்கொள்ளவில்லை தயவுசெய்து இது தொடர்பாக நடவேடிக்கை எடுக்கும்படி தாங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் @IpsVandita @pdkt_collector@arivalayam@mkstalin@DMKITwing
சீர்மிகு சிவகங்கையில்
மாமன்னர் மருதுபாண்டியர் சிலை வேண்டி
அடையாள உண்ணாவிரதப் போராட்டம்...
அனைவரும் கலந்து கொள்க..!
~ நாள் ; 21.02.2024
சித்தூரில் சிலை அமைத்த புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்களுக்கு நன்றி ...!
அகமுடையார் வரலாறு மீட்புகுழு
#Maruthubalaji
குடியரசு தின விழா ! #26_ஜனவரி_1950 தாய்��ாட்டிற்காக தனது இன்னுயிரை துச்சமென நினைக்காமல் தூக்குமேடைக்கு முத்தமிட்ட சிவகங்கை மன்னர்கள் மருது பாண்டியர்கள் தியாகத்தையும் வீரத்தையும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டதையும் இந்நாளில் நினைவு கூறுவோம்... #மருதுபாண்டிய_மன்னர்கள்