அவன் மதம் மாறுனது சாதிய ஒழிக்கவும் இல்ல... அந்த சாமிய கும்பிடவும் இல்ல...
ஆனா எவ்வளவு கான்பிடன்டா...
சோத்துக்கு மாறிட்டு அடுத்த சாமிய சாத்தான்னு சொல்றான் பாரு..
அல்பேனியா 🔥
மாணவர் போராட்டம் என்ற பெயரில் கல்வி அமைச்சகத்துக்குத் தீ, நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்துக்குள் தீ, அரசியலமைப்பு நீதிமன்றம், பிரதமர் அலுவலகம், வங்கிகள் மீது தாக்குதல்… ஒரே கோரிக்கை: "பிரதமர் ராஜினாமா செய்!"
உலகம் முழுவதும் நடக்கும் இந்த அராஜக முயற்சியைப் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது
#CJPProtests
ஃபிரான்ஸ் நகரம் ஒரு வாரமாக பற்றி எரிகிறது...!
மாணவர் போராட்டமாக ஆரம்பித்தது...!
இதையேதான் இந்தியாவிலும் நடத்த திட்டமிட்டுருந்தன கரப்பான்களும்...காங்கிரஸூம்...!
ஆனால் நாம் செய்த நல்வினையின் பயனாக மோடி அவர்களும், அமித்ஷா அவர்களும் இதை தடுத்துவிட்டார்கள்!
கல்லூரி காலத்திலிருந்து ABVP யிலிருந்து தேசத்தை நேசிக்கும் தர்மேந்திர பிரதான் அவர்களின் தியாகத்தை நாம் இங்கு போற்ற வேண்டும்...
ஊடுருவல்காரர்கள் இந்தியாவில் கலவரம் ஏற்படுத்த முயல்கிறார்கள்...எனது பதவியை விட என் தேச பாதுகாப்பே முக்கியம்...மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் ராகுல்காந்தி இதைச் செய்கிறார் என்று கூறிவிட்டே பதவி விலகினார்...
அப்பொழுது ஏளனம் செய்த பலரும் இன்று கரப்பான்களுடன் கைகோராத்து உலாவரும் ராகுலையும்...ஆமாம் நாங்கதான் கரப்பான்களுக்கு ஃபண்ட் பண்றோம்னு ப்ரஸ்ஸில் பேசுவதையும் பார்த்து வாயடைத்து நிற்கின்றனர்!
பாஜகவின் முதல் குறிக்கோளும்... மிக முக்கியமான குறிக்கோளும் ஒன்றுதான்!....தேசம்!...எதையும்விட...யாரையும்விட...உயிரையும்விட உயர்வானது தேசம்!!! எம் தேசம்!
எம்மூச்சைக் கொடுத்தாகிலும்.... தேசத்தின் உயிர் மூச்சைக் காத்து நிற்போம்!!!
ஜெய்ஹிந்த்🇮🇳🙏
தங்க தட்டில் சாப்பிட்டு செல்வ செழிப்பான சவூதிக்கு இப்படியொரு நிலமை வரும்னு யாரும் நினைக்கல !!
பக்கத்து நாட்டை சேர்ந்த சாதாரண ஆயுத குழு சவூதியை போட்டு பொளக்குது திருப்பி தாக்கும் திறனோ தப்பிக்கும் திறனோ சவூதியிடம் இல்லை அமெரிக்காவின் நிழலில் தான் சவூதி அவ்வளவு பெரிய ஆயில் சாம்ராஜ்யத்தை நிறுவியது சவூதி முழுவதையும் பாதுகாக்கும் அத்தனை ஆயுதங்களும் அமெரிக்காவினுடையது எல்லாம் பெரும் பொருட்செலவில் வாங்கி குவிக்கப்பட்டது ஆனால் அது சவூதியை காப்பாற்றவில்லை !!
(அமெரிக்காவின் நிழலில் எந்த நாடும் வாழ்ந்ததில்லை)
அது கிடக்கட்டும் அதிகார திமிருக்கும் பணக்கார திமிருக்கும் இடையே என்ன நடந்தால் நமக்கென்ன இப்ப என்ன விசயம்னா ஈரான் போரில் அமெரிக்கா பிஸியாக இருப்பதால் சவூதியை தன்னால் காக்க இயலாது என்பதை ஒத்துக்கொள்ளும் விதமாக சில ஆயுதங்களை (ஏவுகனை) இந்தியாவிடமிருந்து பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது !!
ஐரோப்பிய நாடுகள் சீனா முதலாக பல வல்லரசுகள் இருக்க சவூதி நம்புவது இந்தியாவைத்தான் இந்தியாவின் ஆயுத தரம் போர் திறன் *ஆபரேஷன் சிந்தூர் * மூலம் உலகிற்கு நிரூபிக்கப்பட்டது
இது சவூதியோடு நின்றுவிடாது நாளை ரஷ்யா யுக்ரேன் போர் முற்றி ஐரோப்பிய நாடுகள் இறங்கினால் ரஷ்யாவும் பிரான்ஸ் யுகே போன்ற ஐரோப்பிய நாடுகளும் ஆயுத தேவைக்காக நாடுவது இந்தியாவிடம் மட்டுமே
TATA , Mahidra, Reliance போன்ற சுதேசி நிறுவனங்களை ஆயுதம் தயாரிக்க வைத்தது இதெல்லாம் நடக்கும்னு தெரிந்துதான்
நரேந்திரமோதி புதிய இந்தியாவை உருவாக்கியிருக்கிறர் உலகளவில் பாரதம் பெரும் மரியாதையுடன் பார்க்கப்படுகிறது நம் நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் பேச்சுரிமை கருத்துரிமை மிதமிஞ்சி அநியாயத்துக்கு இருப்பதால் பலர் கண்டபடி நாட்டையும் பிரதமரையும் பழித்து பேசுகின்றனர் உண்மையில் நம் நாடு திறமையான ஆட்சியாளர்களால் மிக ஸ்திரமாக உள்ளது | ஜெய்ஹிந்த்
- பீஷ்மா
ஈஃபில் டவர் மீது & பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் மீது பாலஸ்தீனிய கொடி !
சட்டவிரோதமாக தேசத்திற்குள் நுழைந்தவர்களை விரட்டி அப்படிக்காவிட்டால் இதுதான் நடக்கும்.
இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் விரட்டி அடிப்போம். இந்திய திருநாட்டை பாதுகாப்போம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் 50 வருடங்களாக ஆட்சிக்கு வரமுடியவில்லை...
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியால் 49 வருடங்களாக ஆட்சிக்கு வரமுடியவில்லை...
சிக்கிமில் காங்கிரஸ் கட்சியால் 42 வருடங்களாக ஆட்சிக்கு வரமுடியவில்லை...
பீகாரில் காங்கிரஸ் கட்சியால் 36 வருடங்களாக ஆட்சிக்கு வரமுடியவில்லை...
குஜராத்தில் காங்கிரஸ் கட்சியால் 30 வருடங்களாக ஆட்சிக்கு வரமுடியவில்லை...
ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியால் 26 வருடங்களாக ஆட்சிக்கு வரமுடியவில்லை...
நாகாலாந்தில் காங்கிரஸ் கட்சியால் 23 வருடங்களாக ஆட்சிக்கு வரமுடியவில்லை...
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியால் 12 வருடங்களாக ஆட்சிக்கு வரமுடியவில்லை...
இதற்கெல்லாம் ஓட்டு திருட்டு தான் காரணம் என்றால் அதை செய்தவர்கள் இன்று உங்களுடன் தான் இருக்கிறார்கள்...
-அமித்ஷா ஜி