*மக்கள் நீதி மய்யம் மதுரை புறநகர் முன்னாள் மாவட்டசெயலாளர் - அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில்இணைந்தார்* .* மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2021 சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதி வேட்பாளராகவும், திருமங்கலம்–உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிகளின் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய திரு. S.M. ராம்குமார், B.A., LL.B. அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் இன்று தமிழ்நாடு அரசின் சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சரான C.T.R.நிர்மல்குமார் அவர்களின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar@imrajmohan@ThanthiTV@PttvNewsX@polimernews@News18TamilNadu@news7tamil
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
தளபதி விஜய் @TVKVijayHQ@CMOTamilnadu அவர்களுக்கும்,
திரு.புஸ்ஸி ஆனந்த் @BussyAnand அவர்களுக்கும்,
திரு.செங்கோட்டையன் அவர்களுக்கும்
திரு.ஆதவ் அர்ஜுனா @AadhavArjuna அவர்களுக்கும்,
திரு.ராஜ்மோகன் @imrajmohan அவர்களுக்கும்
திரு.அருண் ராஜ் @arunraajkg அவர்களுக்கும்,
திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களுக்கும்,
தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி,
தமிழக வளர்ச்சிக்காக சிறந்த ஆட்சியை வழங்கி,
இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்யும் பொற்கால ஆட்சி அமைய வாழ்த்துக்கள் .
“மக்கள் சேவையே உயர்ந்த ���ேவை” என்ற நோக்குடன்
தமிழகம் மேலும் முன்னேற வாழ்த்துகிறோம்.
வாழ்க தமிழகம்!
வளர்க மக்கள் நலம்!
இப்படிக்கு,
வழக்கறிஞர் S.M. ராம்குமார், B.A., LL.B.,
Ex மாவட்ட செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்,
மதுரை.
@pttv_tweets @ThanthiTV @news7tamil @News18TamilNadu @sunnewstamil @polimernews
#TVKVijayHQ #CMJosephVijay #CMVijay #TVKVijay