@mahesh74391485 என்ன செய்ய போறீங்க சி.எம் @CMOTamilnadu . இப்பவும் நீங்கள் மதச்சார்பற்ற கட்சினு சொல்ல வர்றீங்களா. ஏதேனும் வெளிப்படையான நடவடிக்கை உண்டா? இல்ல ........!!!!!
@vaishnavi_cbe நான் முதல்வர் விஜய் அவர்களை ஆதரித்ததில்லை ஆனாலும் கேட்கிறேன் உனக்கெல்லாம் அறிவே இல்லையா?
கூச்சமே இல்ல...! முதலிலிருந்தே இப்படியா இல்ல திமுக போனபிறகு மரை கழண்டு விட்டதா?
சீட்டா ஒரு வழியா முடிவெடுத்துட்டான். ஆனா ஒரு கட்சி உடைந்து ஒரு பகுதி விஜய்க்கு ஆதரவு கொடுத்தா அதையும் ஏகத்துக்கனும். அப்பதான் நவதுவாரத்தையும் மூடிகிட்டு இருப்பான் இல்லைனா நான்தான் அரசாங்கம்னு பீத்துவான்.
எவன் தயவும் தேவையில்லை. மறு தேர்தல் வைக்கவும் என முடிவெடுத்தல் நலம்.
கொஞ்சம் இடம் கொடுத்ததற்கே இந்தளவு அலட்டுகிறான் தாயோளி. இவரை உள்ளே விட்டால் ஒருநாள் கூட நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டான். டிசைன் அப்படி.
@iprakasharavind ஆம். இதை அதிவிரைவில் உணர்வார் விஜய். பிறகு திமுக தீய சக்தி அல்ல, ஒரு அருவருக்கத்தக்க அழிக்கப்பட வேண்டிய தீயசக்தி என்ற முடிவுக்கு வருவார்
@Admk_Tweets நான் விஜயை ஆதரிக்கவில்லை. ஆனாலும் இது போன்ற பேச்சுகள் சரியல்ல. சினிமாவில் மாமியாருக்கு சோப்பு போட்டார் விஜய், சினிமாவில் லதாவை கசக்கி பிழிந்தார் எம். ஜி.ஆர். சினிமாவில் எம்.ஜி.ஆரையே உல்லாசத்துக்கு அழைத்தவர் ஜெயலலிதா. நாடகத்தில் பெண் வேடமிட்டு ஆணை விரும்பியவர் கருனாநிதி. தேவையா?
Vck TVK வுக்கு ஒருவேளை ஆதரவளித்தாலும் சத்தியமாக ஒழுங்காக ஆட்சி செய்ய விடாது.
கம்யூனிஸ்ட்களை போலவே விசிகவும் ஆதரவளிக்கும். இந்த 3 கட்சிகளையும் திமுக இயக்கும். 3 கட்சிகளும் சேர்ந்து தவெகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த தன்னாலான முயற்சிகளை செய்யும்.
@SubbiahTS சுப்பையா! அள்ளிவிடனும்னு முடிவு பன்னிட்டீங்க அப்புறம் என்ன தமிழகம் மட்டும். இப்ப நா கூவுறேன் பாரு....
ஐயா..தோற்றது நீயல்ல தமிழகம், தமிழகமல்ல இந்நியா, இந்தியா அல்ல ஆசியா, ஆசியா அல்ல உலகம், உலகமல்ல நிலவு, நிலவு அல்ல நட்சத்திரங்கள், நட்சத்திரங்களல்ல அண்டம், அண்டமுமல்ல...போடா புண்.
@Madeshjournali1 ஒரு பெயருக்காவது கருனாநிதியையும் தோற்கடித்தார்கள் என்று சொல்லேன்.
அதுக்கு கூட அந்தாளு லாயக்கில்லை என்று நீ நினைப்பது புரிகிறது.
என்ன செய்வது...? ஸ்டாலின் முதல்வராக இல்லை என்றாலும் உன்னுடைய 200ரூபாய தக்கவைக்க நீயும் எதாவது செய்துதானே ஆகனும்.