கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூரில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு மட்டும் ஏன் முன்னுரிமை என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட அரசு பணியினை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
Breaking
கரூர் கூட்ட நெரிசல் துயரத்தில் உயிரிழந்த 41 பேருக்கு அரசு வேலை வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு பணி என்றால் அரசு பேருந்து மோதி உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கும் அரசு பணி வழங்குவீர்களா என நீதிமன்றம் கேள்வி
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
தூத்துக்குடி 26 வயது அருணாச்சலம் என்ற நபர் தலையில் காவலர்கள் அடித்ததில் மரணம் என தகவல்.
அவர் செய்த குற்றம் என்ன ?
அங்குள்ள டாஸ்மாக் கடையில் பாட்டில்களை வாங்கி வந்து, கடையை மூடிய பிறகு கூடுதல் விலைக்கு அவற்றை விற்று வந்துள்ளார்.
இதற்காக 26 வயது சின்ன பையன அடிச்சு சாவடிப்பீங்க?
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது டெல்லியில் பாஜக காவல்துறை தடியடி நடத்தியுள்ளது இதை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி
அது குறித்து முதல்வர் அறிவிப்பார்: தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன்
நாளை முதல்வர் விஜயின் ஜனநாயகம் திரைப்படம் வெளியாகிறது எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி
தீபாவளி போல கொண்டாட தயாராகி இருக்கிறோம். பொங்கல் போல திருவிழா போல தயாராகி இருக்கிறோம் என அமைச்சர் பதில்
@niranjan2428 ஒரு காலத்தில், நம் நாட்டில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக களத்திற்கு வந்து போராடுவது நம் தமிழ் இனமாக தான் இருக்கும்... ஆனால் தற்போது நிலைமையை பார்த்தால் கவலைக்குரியதாகவும், பயமாவும் இருக்கிறது
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET