🏡 இடம் வாங்கி சொந்த வீடு கட்ட நினைப்பவர்களுக்கான சில Practical Tips Thread 🚨
ஒரு செங்கலை வைப்பதற்கு பின்னாடி பல வருட உழைப்பும், திட்டமிடலும் ஒளிஞ்சிருக்கு. நம்முடைய வாழ்நாள் உழைப்பு வீணாகாமல், சரியான முறையில் நம் கனவு இல்லத்தை உருவாக்க சில Practical Tips 👍
I am not an expert. Just sharing my experience.
யானை பலம் தரும்
உடல் சோர்வு, மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சியைப் போக்கி, நோய் எதிர்ப்பு மற்றும் இளமையைத் தரும் சித்தர்களின் காயகற்ப ரகசியம் அமுக்கரா (அஸ்வகந்தா)!
வேரை பாலில் வேகவைத்துச் சுத்தி செய்து பயன்படுத்துங்கள். யானை பலம் தரும் அருமருந்து!
முக நூல் இந்து சமய வகுப்பு
ஒரு நடிகன் ஒரே படத்தில் ரஜினியாகவும் கமலாகவும் நடிக்க முடியும் என்று 20 வருடங்களுக்கு முன்னரே தல அஜித் தன்னை நிரூபித்த படம் 🔥
#25YearsOfCitizen#AjithKumar
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் இப்போதே 1 கோடி ஓட்டுகள் Confirm என்று ஒரு தனியார் சர்வே நிறுவனம் அடித்து சொல்கிறது...
30 லட்சம் பேர் இப்போதே உறுப்பினராக இணைத்து கொள்ள தயாராக இருப்பதாகவும் சொல்றாங்க
முடிவு அண்ணாமலை IPS கையில் ✍️ @annamalai_k
விஜய் கொடுத்திருப்பது ஆட்சி மாற்றம் மட்டுமே… அரசியல் மாற்றம் உருவாக மக்கள் மனம் பக்குவப்பட வேண்டும்… அரசியல்படுத்தப்பட வேண்டும்… அதை தமிழ்நாட்டில் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும்…
His name is “ANNAMALAI” 🔥🔥