ABVP மாணவர் அமைப்பு இந்தக் மாணவர் அமுதன் படுகொலைக்கு நீதிகேட்டு போராடுகிறது!
முற்போக்கு இயக்க மாணவர் மாணவர் சங்கங்கள்!
கரப்பான் பூச்சி கட்சியினர் எல்லாம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர்!
முற்போக்கு இயக்கங்களின் மௌனம் பயமாக உள்ளது!
தமிழ்நாட்டின் சமகால அரசியல் ஒரு புதுஜானர் நோக்கிப் போகிறது!
ஆக விசாரிக்காமலேயே அது பொய் என்று Fact check செய்துள்ளீர்கள். அதற்கு மேலும் மேலும் ஆதாரம் தந்து கொண்டிருக்கின்றீர்கள்
அதிக மின் கட்டணம் என்று அப்பெண்ணின் புகாரை ஆய்வு செய்யாமலேயே அவர் பொய் சொல்கிறார் என்று முத்திரையே குத்தி விட்டீர்கள்.
நான் டிவிட் செய்து கேள்வி எழுப்பிய பிறகு அவசர அவசரமாக இரவு நேரத்தில் (10மணிக்கு மேல்) அவருக்கு தொடர்ந்து போன் செய்து அச்சப்படுத்தும் வேலையைச் செய்கிறீர்கள்.
நடுராத்திரியில் இனிமேல் உண்மையை கண்டுபிடித்து சொல்லப் போகிறீர்களா ?
நோக்கம் உண்மையை கண்டுபிடிப்பதல்ல , மிரட்டுவது இனி யாரும் பேசினால் விசாரிக்காமலே பொய் என்போம் , இரவில் அழைப்போம் , மீடியாக்களில் பெயர் கெடும் என பகிரங்க மிரட்டல்
ரசிகையாய் இருந்தவருக்கே இந்த நிலைமை தான்.. இதை விடக் கொடுமை சொந்த ரசிகையை , ஆபாசமாக பேசியும் பரப்பி வருகின்றனர்.
கேள்வி கேட்டதற்கு ரசிகைக்கே இதான் நிலைமை . நாளைக்கு முட்டு கொடுக்கும் யாருக்கும் இதான் நடக்கும். இதான் பெண்களை நடத்தும் விதமா?
பில் அதிகம் எனச் சொல்லக் கூட கருத்துச் சுதந்திரம் இல்லை!
முதல் பொய் என்று சொன்ன பதிவை நீக்குங்கள் , அப் பெண்ணிடம் மன்னிப்பு கேளுங்கள் . இனி உங்கள் மிரட்டலால் அவர் பல்டி அடிக்க நிர்பந்தம் செய்வதை நிறுத்துங்க..
ஊடகங்கள் இதை கவனிக்கவும்
@PttvNewsX@News18TamilNadu@sunnewstamil@ThanthiTV@NewsTamilTV24x7@polimernews
ஒருத்தனை 20 பேர் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
அரசாங்கம் சட்டசபையில் சொல்கிறது இது கோஷ்டி மோதல் என்று.
கல்லூரி நிர்வாகம் போதைப்பொருள் புகார் என்ற ஒன்றே இல்லை என ப்ரெஸ்மீட் வைத்து அறிவிக்கிறது.
இந்த மாணவனின் பெற்றோருக்குத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தங்கள் மகன் காரணமே இல்லாமல் கொல்லப்பட்டிருக்கிறானா? இதை நம்பி அமைதியாகச் செல்ல வேண்டுமா?!
#justiceforAmudhan
Tariff மாறாது ஆனால் மின்கட்டணம் மூன்று மடங்கு உயரும். சொத்துவரி உயர்த்தப்படாது ஆனால் 300% கூடுதல் கட்டணம் வரும்.
உண்மையில் தவெக இப்போது செய்துகொண்டிருப்பதுதான் நூதன ஊழல். ஓடும் வண்டியில் டீசல் திருடுவது போன்ற உத்தி. எதையும் அபிசியலாக அறிவிக்காமலே மக்கள் மீது வரிச்சுமையை, கட்டணச் சுமையை ஏற்றுவது.
கோவையில் தனியார் கல்லூரி மாணவன் அடித்துக் கொ* செய்யப்பட்ட சம்பவத்தில், செத்த பையன் செல்ஃபோன் திருடன் என விகடன் மூலம் கதைபுனையப்படுகிறது!
ஜெயலலிதா காலத்து ஜர்னலிசம் மீண்டும் வந்துவிட்டது!
இதுவே மூன்று மாதம் முன்பு நடந்திருந்தால் நீலச்சங்கிகள் இறந்த மாணவனின் முகவரியிலிருந்தே மூக்கை வைத்து உறிஞ்சி காதுகளை கிடுகிடுவென ஆட்டியிருப்பர்.
https://t.co/dViFocuynS
I built a site where Tamil music matches your vibe.
Travel, rain, tea‑kadai silence, love, heartbreak, item songs, whatever you’re feeling, there’s a scene for it.
Just open the site, hit play, and that’s the whole product.
https://t.co/YTL0haXHLV
நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே???
அவர்தான் முதலமைச்சர்..🔥
1980கள்
மண்டைக்காடு கலவரத்திற்குப் பின்னர் கிறிஸ்தவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்க இந்துக்கள் மறுத்த போது, அமைதியை நிலைநாட்டுவதற்காக தவத்திரு குன்றக்குடி அடிகளார், தன் தோள்களில் மீன் கூடையைச் சுமந்து இந்துக்களின் பகுதிக்கு எடுத்துச் சென்றார்.
சைவ மடத்தின் குருமகா சன்னிதானம் தன் தோள்களில் மீன் கூடை சுமந்து சென்ற பொறையுடைமை வரலாற்றிற்கு சொந்தமானது தமிழ்நிலம்.
அதுவரை விஜய்யாக அறியப்பட்டவரை ஜோசப் விஜய் என ஹெச். ராஜா விமர்சித்த போது பொதுசமூகம் அதனை ஒரே குரலில் எதிர்த்தது.
ஆனால் கிறிஸ்தவத்தையும் தமிழையும் எதிரெதிர் திசையில் நிறுத்தி பொருள் கொள்ளும்படி நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று பேசிய பேச்சு ஆபத்தானது. தமிழ்நிலத்தின் பொறையுடைமை இயல்பைக் காப்பாற்றும் பங்கு எல்லோருக்கும் உண்டு.
தமிழைச் சரியாகப் பேசுங்கள் என்பது, அப்படி ஒன்றும் மோசமான விமர்சனம் இல்லை. அதற்காக எனக்கு கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்த மொழியை தமிழை எவ்வளவு படித்தவர்களாலும் புரிந்து கொள்ள முடியாது என்ற எதிர்வினை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நீங்கள் பைபிளைத் தமிழில் படித்தால் கூட நல்ல தமிழில் உரையாற்ற முடியும். தமிழின் பேச்சாளுமைகளை வகைப்படுத்தினால் முதல் வரிசையில் வைக்க வேண்டிய அய்யா வலம்புரி ஜான், பள்ளி, கல்லூரி நாட்களில் பைபிளைப் படித்துக் காட்ட கிடைத்த வாய்ப்பு தான் சிறந்த பேச்சாளராக ஒரு காரணம் என பதிவு செய்திருக்கிறார்.
மிக எளிதாக கடந்து போயிருக்க வேண்டிய விஷயத்தை ஆபத்தான பாதை நோக்கி திருப்பியிருக்கிறீர்கள். ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களைக் கைக்கொள்வோம்.
கிறிஸ்துவ மதம் சொல்லி கொடுத்தத எத்தன தமிழ் படிச்சாலும் கத்துக்க முடியாதுன்னு பேசி இருக்கான் உருட்டுகட்ட வில்சன்
தமிழ் வாழ்த்து தீர்மானம் ஏற்றி தமிழின் பெருமைகள பேசி பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்
கொண்டாடிய அதே நாள்ல தமிழ் மொழிய மதத்த வைச்சு சிறுமைபடுத்திருப்பது அவலநகைச்சுவை
23 வருஷ அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வச்சு, TAPS அறிவிச்சார் ஸ்டாலின். 13,000 கோடி ரூபாய் செலவை அரசே ஏற்கும்ன்னு சொன்னார்
கையாலாகாத வக்கத்தவர்கள் கடன் வரம்பை காரணம் காட்டுகிறார்கள்.
இத விட குறைந்த கடனளவில் தான் 13,000 கோடி நிதி ஒதுக்கினார் ஸ்டாலின்
மாற்றம் 🔥
பல தசாப்த்தங்களுக்கு பிறகு தமிழ்நாட்டு பெண்கள் மேல அக்கறை வந்துருக்கு...
இதுக்கு நடுவுல எத்தனை பாலியல் வன்கொடுமைகள், குழந்தை பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வந்துச்சு ப்ரண்ட்ஸ்...
23 வருஷ அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வச்சு, TAPS அறிவிச்சார் ஸ்டாலின். 13,000 கோடி ரூபாய் செலவை அரசே ஏற்கும்ன்னு சொன்னார்
கையாலாகாத வக்கத்தவர்கள் கடன் வரம்பை காரணம் காட்டுகிறார்கள்.
இத விட குறைந்த கடனளவில் தான் 13,000 கோடி நிதி ஒதுக்கினார் ஸ்டாலின்
மாற்றம் 🔥