69, Angappa Naicken Street, SK Nagar, Mannady, Chennai – 600001, we experienced very low voltage for the past two hours, and now the power supply is completely cut off.
Consumer No.: 1050031097 / 1050031098
@TANGEDCO_Official @TNEBOfficial Kindly intervene immediately, resolve
மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு பயன்படுத்துவதன் விளைவு. இதற்கு அமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார் ?? வழக்கம் போல திமுக திமுக., இதை தவிர வேற என்ன எதிர்பார்க்க முடியும்.
இலவசம் கேட்டோமா நாங்க? பஸ்க்கு பின்னாடியே ஓடி வந்தா கூட நிறுத்த மாட்டேங்குறாங்க? பெண்களுக்கு மரியாதையே இல்ல - ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்ணீர் மல்க ஆதங்கத்தை கொட்டிய பெண் பயணி
#Rameshwaram | #GovtBus | #FreeBus | #VetriPayanam | #PolimerNews
போன வருஷமே SEBI யால் எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கேன் என்று அவரே சொல்கிறார். மேலும், நான் direct mutual funding தான் recommend பண்ணுவேன் என்று சொல்லி இருக்கார். செபி சும்மா விட்டு இருக்காது. அந்த பிரச்சனை தான் பெருசு என்று நினைக்கிறேன்..பார்ப்போம்..
அதிர்ச்சி! ஊராட்சி தேர்தல் ரத்து! அடுத்த 6 மாதத்திற்கு தேர்தலே கிடையாது - அரசு அதிரடி உத்தரவு!*
இனி BDO தான் ராஜா: 37 மாவட்டங்களில் ஆட்சி மாற்றம்! 19.04.2027 வரை அதிகாரிகள் ஆட்சி!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நேற்று (19.10.2026) அரசாணை பிறப்பித்துள்ளார்.
1. ஏன் இந்த நீட்டிப்பு?
முதல் கட்டமாக 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 05.01.2025 அன்றே முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் பதவிக்காலம் நேற்றுடன் (19.10.2026) முடிவடைந்தது.
இந்நிலையில் புதிதாக தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதற்கான காரணங்கள்:
- 46 கிராம ஊராட்சிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
- புதிதாக 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இதனால் ஊராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு (Delimitation) செய்ய வேண்டும் மற்றும் இடஒதுக்கீடு மாற்ற வேண்டும்.
- இது தொடர்பான வழக்கு (W.P. No.30639/2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த பணிகளை முடிக்காமல் தேர்தல் நடத்த முடியாது என்பதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 261-A-ன் கீழ் தனி அலுவலர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. யார் தனி அலுவலர்கள்?
20.10.2026 முதல் 19.04.2027 வரை பின்வருபவர்கள் தனி அலுவலர்களாக செயல்படுவார்கள்:
- *கிராம ஊராட்சிகளுக்கு: சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO - Village Panchayat)
- *ஊராட்சி ஒன்றியங்களுக்கு: உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) / ஊராட்சி ஒன்றிய தணிக்கை உதவி இயக்குநர்
- மாவட்ட ஊராட்சிகளுக்கு: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர்
3. விதிவிலக்கு:
புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
4. அடுத்து என்ன?
இந்த நீட்டிப்பு தொடர்பாக அவசரச் சட்டம் (Ordinance) பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Jason, don’t let guilt consume you. You raised concerns the public needed to know about. Whistleblowing and cyberbullying aren’t the same. Influencers must be accountable for their claims and advice. He could’ve handled it better.
@shyamsek நீங்கள் உங்களுக்கு முக்கியமான ஒரு நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறீர்கள் அந்த மருத்துவர் படிக்காத மருத்துவர் எனில் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அவரிடம் சிகிச்சை பார்ப்பீர்களா. அந்த மருத்துவரும் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது சரியா. இதை வெளியில் சொன்னால் தவறா.
@tn_updatess Jason put a valuable question because it is involved in finance it is not about jokes and gossip.. and Harish is not a baby okay. he was teaching about emotional maturity, but he don't have. if really put a wrong narrative definitely they can make defamation case.
@RazzmatazzJoe@CMOTamilnadu If it is an fake allegation Harish definitely he put defamation case against Jason Samuel. Harish mention there video people doesn't have emotional maturity when trading. Harish doesn't have. he was trapped by their own lies once it was exposed he can't able to handle.
ஸ்பா ஒன்றில் இருந்து காணாமல் போன சிறுமி நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் மீட்பு.. 16 வயது சிறுமி அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி
Kerala | Police Inspection
#Newstamil24x7#ChildMissing
முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளரை மேடையிலேயே கண்டித்த கனிமொழி எம்.பி
"பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர்கள் என்பதை நினைவில் கொண்டு பேச வேண்டும்" - கனிமொழி எம்.பி
#Chennai | #DMK | #KanimozhiMP | #PolimerNews
சிகிச்சை அறையில் நோயாளி அடைப்பு.. MLA சகோதரர் ஹாஸ்பிட்டலில் அடாவடி!
TVK Minister | Srinivasa Sethupathi MLA | Minister TK Prabhu
#NewsTamil24x7#Sivagangai#privatehospital
👉 DRI seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu
👉 Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route
Read more ➡️ https://t.co/Wxk1mcgvzr
#DRIAtWork
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.