Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
@offl_Lawrence Come to politics with correct party.
P.S: inga evan la vena nu solrano, avan ella DMK supporters because avangaluku against innoru nallavan varan la. Atha kondhalikaruga.🤣🤣
திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு கேடுகெட்ட கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெயரை மாற்றி சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி கொடிகாத்த குமரன் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று பல பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்பூரின் அடையாளமாக விளங்கிய தியாகி கொடிகாத்த குமரன் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவரது பெயரை திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
@CMOTamilnadu@V_SathyaBama@KASengottaiyan@TirupurTalks
@PrachuKing@sri50 Yes it is good. If anyone using AC(min 30k price) then they need to pay the entire electricity price. This is for only poor people to save money.
2001 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என மு.கருணாநிதி வசைபாடினார். இன்று திரு.@mkstalin அவர்களை தோற்கடித்த காரணத்திற்காக, ஒரு படி மேலே சென்று கொளத்தூர் மக்களை செருப்பால் அடிப்போம் என்றும், கொளத்தூர் தொகுதி இனி சுடுகாடாக மாறும் என்றும் தி.மு.க-வினர் மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தற்குறி நாடு என வசைபாடுவது இவர்களின் பாசிச புத்தியை காட்டுகிறது. மக்களின் தீர்ப்பை ஏற்க துப்பிலாத தி.மு.க-விற்கு ஜனநாயகத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. இதுதான் தி.மு.க-வின் உண்மையான முகமா?
#DMKFails
@VanniTamizhVCK@actorvijay Neenga mattum Vijay kuda life time la Alliance pogamatum sollunga papom. Na solren, innum 2 to 3 years DMK va kazhattuvitutu poreenga. May be next election epo varutho apove povanga.
@LokPoll (2/2) If they are neutral, then they should post EPS candidate release event and Vijay's nomination news. It's very good survey for contract between DMK.