@DMKITwing Tnpsc பத்தி பேச திமுகவுக்கு யோக்கியதை இல்லை...ஒரு தேர்வு கூட சர்ச்சை இல்லாமல் நடத்தல.. வினாத்தாள் கசிவு,மறுதேர்வு,தேர்வு முடிவுக்கு 2மணி நேரத்துக்கு முன்பு பணியிடங்களை குறைத்தது தேர்வர்களுக்கு . மன உளைச்சலை ஏற்படுத்தியதன் விளைவு ஆட்சிபோனது..இந்த விஷயத்தில் அதிமுக 👍