We spend our whole lives thinking about what other people say,in the end all they say is innalillahi wa-inna ilaihi raji-oon
Our lives for what ?for why ?for whom?
என்னை விமர்சிப்பவர்களைக் கண்டு கொள்ளாமல் அவர்களைக் கடந்து சென்றேன்.
நெடுந்தூரம் சென்று பின் திரும்பிப் பார்த்த போது அவர்கள் வேறு ஒருவரை விமர்சித்துக் கொண்டு இருந்தார்கள்.