தி.மு.க ஆட்சியில் 1000 பள்ளிகளிடம் தலா ரூ.5லட்சம் லஞ்சம்
தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.25 லட்சம் லஞ்சம்
- தனியார் பள்ளி கூட்டமைப்பு புகார்
பள்ளிகளுக்கான அனைத்து ஆணைகளும் ஒரு ருபாய் லஞ்சம் இல்லாமல் வழங்கி இருக்கிறார் பள்ளி கல்வி துறை அமைச்சர் @imrajmohan !
காமராஜர் ஆட்சிக்கு பிறகு , தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றம் !!
Almost all prison wardens spoke to me and placed this request to sort out the transfer issues. I know their difficulty and pain.
Very happy that Prison DGP and Government have found a permanent solution.
நான் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆபிஸ் எனது வாடகை காரை சொந்த உபயோக வண்டியாக மாற்ற சென்றேன் அரசு வரி மட்டும் செலுத்தினேன் யாருக்கும் லஞ்சம் இல்லை ஆர்டிஓ சுரேஷ்பாபு ஆய்வாளர் ஆனந்த் ஆர்டிஓ பி ஏ கண்காணிப்பாளர் அனைவருக்கும் நன்றி@CMOTamilnadu லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் Disclaimer நான் TVK இல்லை.
அரசியலில் வந்த இந்த எதிர்பாராத மாற்றம், சினிமாவிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
பழைய சிண்டிகேட் உடைந்து, சின்ன தயாரிப்பாளர்களும் நல்ல படங்களும் தியேட்டருக்கு வர வாய்ப்பு கிடைக்குது.
@beemji 👍🏼
@CMOTamilnadu announced that the Chief Minister’s Breakfast Scheme will be expanded to cover students studying in Classes 6 to 8 from September 17, marking the birth anniversary of Thanthai Periyar.
#CMJosephVijay
'கீர்த்தி சக்ரா' விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பெற்றுக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்த மக்கள்..! சல்யூட் அடித்த மாணவர்கள்...
நாட்டுக்காக சேவை செய்தது மகிழ்ச்சி என ராணுவ வீரர் நெகிழ்ச்சி பேட்டி
#Theni | #KirtiChakra | #ArmyMan | #Students | #PolimerNews