இதுதான் நம்மூரு குசும்பு. எங்கள் தமிழ் எங்களை உச்சம் கொண்டு செல்லும் என்று நம்புகிறோம். தேவையிருப்பின் ஆங்கிலத்தை அழகாக கையாழ்வோம். தேவையான மொழியை தேவையான நேரத்த்தில் கற்கும் திறனும் எங்களுக்கு உள்ளது. தினிப்பு எனும் ஆதிக்கத்தை எப்பொழுதும் எதிர்ப்போம்
#TNagainstHindilmposition
@arrahman என்றுமே உங்களுடைய அன்பும் , ஆதரவும் ,
என்றுமே தமிழுக்கும் , தமிழருக்கும் , உண்டு என்பதை இப்பொழுது இந்த #உலகை அறிந்திருக்கும் !!
Thalaiva Mass 🔥🎼