இன்று, ஜூன் 5, ஓசூர் The Oakrich International பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா சிறப்பாக நடந்தது. விழாவில் திரு. அரவிந்த் எம். ஆதி Elkayem Auto Ancillaries (P) Ltd. , டாக்டர். ஆர். லக்ஷ்மிபதி தலைவர், The Oakrich International School (ICSE) ஆகியோர் கலந்து கொண்டனர்.காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகளுடன் இணைந்து இதுவரை 13.4 கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் நன்மைக்கும், மண் வளத்தை காக்கவும், விவசாயிகளின் நீடித்த நிலைத்த வருமானத்தை உறுதி செய்யவும் மரம் சார்ந்த விவசாயத்தை 2.6 லட்சம் விவசாயிகள் செய்து வருகின்றனர். 2026ம் வருடம் 1.2 கோடி மரங்களை நடவு செய்யும் இலக்கை வைத்துள்ளது காவேரி கூக்குரல் இயக்கம். நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக விழாவை சிறப்பித்த விருந்தினர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
#WorldEnvironmentDay #SaveSoil #CauveryCalling
🔱 சத்குரு சந்நிதி பெங்களூரில் நடைபெறவுள்ள "சப்தரிஷி ஆவாஹனம்" நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்வது எப்படி?
https://t.co/s5CXgo2723
✍️ பதிவு செய்ய
https://t.co/jv5dBzTLl3
🧘♂️ சென்னையில் சத்குரு நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ள பதிவு செய்வது எப்படி?
https://t.co/UsdyRTfScd
✍️ இலவசமாக பதிவு செய்ய
https://t.co/gfSJHvD2u9
🔱 கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு "Free Seating Pass"-யை Book பன்னுவது எப்படி?
https://t.co/uNEtgP5K0T
📍Registration Link
https://t.co/0wkZTE87V5
🤩 புத்தம் புதிய "Explore Menu" - தற்போது சத்குரு ஆப்ல்
https://t.co/0Edk4CoQhr
◾ சத்குருவின் Shorts வீடியோ
◾ சத்குருவின் கவிதைகள்
◾ சத்குருவின் ஆடியோ
◾ ஈஷா லைஃப் வெப்ஸைட்
என ஏகப்பட்ட புதிய அப்டேட் நம்ம சத்குரு ஆப்ல். காணத்தவறாதீர்கள்...!
🔥 ஈஷா யோகா மையத்தில் சப்தரிஷி ஆரத்தி நிகழ்ச்சி - டிசம்பர் 22, 6pm to 9pm, 2023
https://t.co/bthr9w7kX2
🌺 சப்தரிஷிகளுக்கு மலர்கள் அர்ப்பணிக்கலாம்
🏡 வீட்டில் இருந்தபடியே இலவசமாக ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளலாம்
📍ஆன்லைன் லிங்க்
https://t.co/9FpOYDmTrb
📱 Sadhguru Whatsapp Channel - New Update in WhatsApp
https://t.co/ndK3RaQ3It
🤩 தற்போது *சத்குரு மற்றும் ஈஷா* சம்பந்தமான அனைத்து தகவல்களையும் வாட்ஸப் மூலம் எளிதாக நாம் தினமும் பார்க்கலாம்.
📍 Whatsapp Channel Link
https://t.co/B7bYmtPVsD
This year our home Navratri Kolu Theme is on #savesoil@cpsavesoil exhibiting Water Hyacinth products as a substitute and importance of soil health by embracing minor millets.
#savesoil World Environment Day 23 to be celebrated for action & awareness with people of all walks to protect our Mother Earth. Join hands to increase carbon content in Soil to 3% by planting trees. @cpsavesoil@pudhuezuthu@Sathyamla5