It has been an absolute honour to represent my country & state UP. I would like to announce my retirement from all formats of Cricket. I would like to thank @BCCI, @UPCACricket, @ChennaiIPL, @ShuklaRajiv sir & all my fans for their support and unwavering faith in my abilities 🇮🇳
அடுத்த தலைமுறைக்கு சொல்ல இந்த பட்ஜெட்டில் ஒரே ஒரு முக்கிய அம்சம் இருக்கு.
கஷ்டத்தை பொருட்படுத்தாம எப்படியாவது படிச்சிடணும்னு மட்டும் நெனச்சிடுங்க.
தமிழ்நாடு உங்களை எப்படியும் படிக்க வெச்சிடும்.
வாடகை வீட்டிலிருக்கும் எனக்கு அந்த வீடோ, நிலமோ சொந்தமில்லை. உரிமையாளிரின் உடமை.
என்னைப்போல தமிழகத்தில் வாடகைக்கு இருக்கும் ஒருவர் உரிமையாளரின் உத்தரவுகளை அறவே மறுக்கிறார்.
உரிமையாளரின் தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார். யார் என புரிந்திருக்கும் என நினைக்க���றேன். #Parliament
கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக மனமுவந்து, தாராளமாக நிதியளித்து நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்க��வோம் என்று #ArmedForcesFlagDay நாளில் கேட்டுக்கொள்கிறேன்.
சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!
சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.
பழங்குடி இருளர் மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை 'ஜெய்பீம்' பேசியுள்ளது. இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக, சூர்யாவின் 2D நிறுவனம் ரூ.1 கோடியை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளது. குரலற்ற அம் மக்களின் குரலாகவே தன்னை அர்ப்பணித்த பேரா கல்யாணியின் மகிழ்ச்சியை நம்மால் உணர முடிகிறது. #தொண்டு