40 நாள் ஹோம் வொர்க்…
90 நிமிஷத்துல அவுட்! 🤭
நீங்க படிச்ச ஸ்கூல்ல நாங்க HEADMASTER DA! 😎🔥 🐿️’s
40 நாள், ஒரு முழு டிபார்ட்மெண்ட்டையே வைத்து வெள்ளை அறிக்கை ரெடி பண்ணி விட்டாங்க…
ஆனா 4 மணி நேரத்துக்குள்ள, மனுஷன் 1.30 மணி நேரம் பேசி அது வெள்ளை அறிக்கை இல்லை… வெத்து அவதூறு அறிக்கைன்னு ப்ரூவ் பண்ணிட்டாரு! 😄
நீங்க இன்னும் நோட்ஸ் எழுதிட்டு இருந்தப்போ…
நாங்க answer sheet-ஐ திருத்திட்டு இருந்தோம்! 😎
Senthibalaji 😎🔥
எதிர்ப்புக்கு பணிந்த த.வெ.க அரசு!
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்ட த.வெ.க அரசின் முடிவுக்கு, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், டெண்டரை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
#tvkfails
அடப் பாவிகளே...நீங்க ஐந்து வருடம்தான் எம்எல்ஏ.ஆனால் அந்த குழந்தைக்கு நிரந்தரமாக நீங்கதான் தாய்.
குழந்தை இறந்தாலும் நான் எம்எல்ஏ என சொல்வது எவ்வளவு கேடானது..
விஜய் குழந்தைகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்.நீங்கள் குழந்தை செத்தால் பரவாயில்லை என்கிறீர்.உங்களுக்கு மந்திரி பதவி வேண்டுமென்றால் எந்த எல்லைக்கும் போவீர்களா?
இந்த விளக்கம் கொடுக்காமல் இருந்திருந்தாலே அட்லீஸ்ட் உங்களுக்கு வாக்களித்த தற்குறிகளாவது உங்களை நம்பி இருப்பார்கள்😃. நீ இப்ப எங்க அப்பன் குதிரைக்குள்ள இல்லைன்னு நீங்களே சொன்ன மாதிரி ஆயிடுச்சு😃😃.
தெரிஞ்ச விசயம் தான் லீக் பண்ண சொன்னதே இவனுங்க தான அதெப்படி பல கோடி நஷ்டத்த ஒரு மன்னிப்புல ஏத்துப்பானுங்க
இயக்குநருக்கும் இதில் பங்கு இருக்கும் நினைக்கிறேன்
இது யாருனு தெரியுதா மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu
இவர் தான் தஞ்சாவூர் மாவட்ட சட்ட மன்றம் உறுப்பினர் கையில் பியர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட்டவர்
இவரை வைத்துக்கொண்டா போதையை ஒழிக்க போகிறீர்கள்.??
"மினிஸ்டர் ரமேஷ் என் சகலை"
கோவில் சொத்தான தந்தம் திருடிய(?) கோவில் ஊழியர்..
அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்...
2 லட்சம் - அர்ச்சகர் வேலைக்கு லஞ்சம்....
40 நாள்ள இவ்வளவு காமெடி இதுல நேர்மையாளர் வேசம் வேற.... 😂🤣😂
https://t.co/UbsEkQv8Uh
சட்டசபயில் நடக்காத ஒரு விஷயத்தை உண்மை சம்பவம் போல பத்திரிகையாளர்களிடம் விஷத்தை கக்கியுள்ளார் தவெகவின் நிழல் முதல்வர் ஆதவ்
அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் உடன் இருந்த திருநாவுக்கரசர் அப்படி எந்த ஒரு சம்பவமும் சட்டமன்றத்தில் நடக்கல என தெளிவா சொல்லியுள்ளார் மங்குனி அமைச்சரே
#TVKLies
பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்! அம்மோனியா வாயு மிகவும் ஆபத்தானது! அதை கையாள்வதில் நேர்ந்த தவறா? இல்லை பராமரிப்பு பணிகள் சரியாக நடை பெறவில்லையா! என்பதெல்லாம் மிகப் பெரிய கேள்வி!
ஆனால் இவ்வளவு ஆபத்தான பணியில் உள்ளவர்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்கவில்லையா? ஏன் எடுக்கவில்லை! இறந்தவர்கள் ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மக்கள் கொந்தளிப்பு தமிழ்நாட்டில் பெரிதாக இல்லை! இதே வேளையில் உள்ளூர்க்காரர்கள் பலி ஆகி இருந்தால், விஜய் இப்படி relaxed டா இருக்க முடியுமா? ஒரு முதல்வராக அரசு மருத்துவ மனைக்கு சென்று, சிகிஷ்சை பெறுபவர்களை விஜய் பார்க்க வேண்டாமா? ஒரு இளம் உயிருக்கு இழப்பீடு வேறு ₹2 லட்சம் போதுமா?
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஏன் வாயையை பொத்திக் கொண்டு அமைதி காக்கின்றன? மீன் எக்ஸ்போர்ட் நிறுவனம் கிறிஸ்தவர்கள் கம்பெனி என்பதால் உண்மைகள் புதைக்கப் படுகிறதா?
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை!
மேகதாது அணை விவகாரம்!
பயிர்க்கடன் தள்ளுபடி செய்திட விவசாயிகள் போராட்டம்!
தமிழகம் முழுவதும் மின்வெட்டு!
தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு!
கள்ள லாட்டரி சீட் விற்பனை!
தனியார் மயமாக்குவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
தினந்தோறும் நடக்கும் கொலைகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு!
எதுக்கும் பதில் இல்லை பத்திரிக்கையாளர் சந்திப்பும் இல்லை இவ்வளவு பிரச்சனை நடக்குது இப்போ மாரத்தான் நடத்தி ரீல்ஸ் போடுறது முக்கியமா!?
#TVKVijayFails #Tamilnadu
40 லட்சம் பறிமுதல் என்பது வடிகட்டிய பொய். ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை
தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது
-திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு