"மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் ரூ.1921 கோடி திட்டத்திலும் மெகா ஊழல்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/tKVhesqYGN
#DMK#MKStalin
டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து சேலத்தில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு, கோவை விமான நிலையம் முதல் சேலம் வரை வழி நெடுகிலும் கழக தோழர்கள், விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#DMKwithFarmers
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்க்கு மாண்புமிகு கழக தலைவர. தளபதி அவர்கள் உத்தரவின்படி கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்
சி வெ கணேசன் எம்எல்ஏ தலைமையில் விருத்தாசலம் நகரம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுவரை கடந்த 11 நாட்களில், ஏழு கழக முன்னணியினர் 2099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 கழக மாவட்டங்களிலுள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளனர் #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்