@reliancejio@RelianceJioCare 😡😡 #18008969999 Today i called @JioCare for jiofiber related dbt.I select to continue in #Tamil. But they spoke in other language.then I tried 2nd times, Even then they spoke in other language.
Then why @reliancejio have an option #Tamillanguage
டெல்லியில் புறக்கணிக்கப்பட்ட அலங்கார அணிவகுப்பு ஊர்தி தற்போது சென்னையில் !
உலா வருகிறது......💥🔥 #பால்வாடி_பாஜக 😂😂
#TamilNadu#DM1stWin
இது தமிழ்நாடு டா 🖤❤️
ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?
#IRCTC ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், சீனியர் சிட்டிசன், தட்கல் என்ற தெரிவுகளோடு
“திவ்யாங்” என்று ஒரு தெரிவு இருக்கும்.
8கோடி பேர் பேசும் மொழிக்கு இடமில்லை. 14 000 பேர் பேசும் மொழிக்கு இடமுண்டு.
Google, Microsoft, Adobe, IBM, Palo Alto Networks, and now Twitter run by CEOs who grew up in India. Wonderful to watch the amazing success of Indians in the technology world and a good reminder of the opportunity America offers to immigrants. 🇮🇳🇺🇸 (Congrats, @paraga!)