நகர வாழ்க்கையின் மையத்திலேயே இருக்கும் நாம் மலைகாடுகளில் வாழும் மலைவாழ் மக்களைப் பற்றி நினைத்ததில்லை.பாலமலை அருகிலுள்ள மலை வாழ்கிராம மக்களுக்கு, தார்சாலை அமைத்து அவர்களை நகரப் பகுதிகளுடன் இணைத்தது, உண்மையிலேயே திராவிட மாடல் அரசின் சாதனை! #TribalLife#DravidianModel@mkstalin
மரியாதைக்குரிய செந்தில் பாலாஜி அவர்களின் செயல்பாடுகள் — அதிமுக & பாஜகக்கு பதட்டம்!
சொல்லாமல் செயலில் காட்டும் அரசியல் தான் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கும்.
அந்த நம்பிக்கையே சிலருக்கு பயமாக மாறியுள்ளது.
#SenthilBalaji#DravidianModel#TamilNaduPolitics#dmk@V_Senthilbalaji
@IInbadurai பிறகு எப்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் ? அவர்கள் என்ன படிப்பறிவு இல்லாதவர்களா ? அல்லது தங்களை போல சிந்திகாதவர்களா?
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு...
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி...
@IInbadurai@arivalayam@mkstalin பிறகு எப்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் ? அவர்கள் என்ன படிப்பறிவு இல்லாதவர்களா ? அல்லது தங்களை போல சிந்திகாதவர்களா?
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு...
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி...
பிறகு எப்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் ? அவர்கள் என்ன படிப்பறிவு இல்லாதவர்களா ? அல்லது தங்களை போல சிந்திகாதவர்களா?
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு...
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி...
பைசா பிடித்தமின்றி ஓய்வு பெறும்போது கை நிறைய தந்து அனுப்புவது பழைய ஓய்வூதிய திட்டம்!ஊதியத்தில் பிடித்ததை குறைந்த வட்டியுடன் திருப்பி தந்து கைகழுவி அனுப்புவது புது திட்டம்! @arivalayam பாடகர்கள் ஒத்து ஊத இது பழைய ஓய்வூதிய திட்டமல்ல!
அரசு ஊழியர்களை @mkstalin ஏமாற்றி 'ஊதிய' திட்டம்!
கடலென கூடியிருக்கும் கருப்பு சிவப்பு மகளிர் படையின் நடுவில் திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள்..
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் - மேற்கு மண்டல கழக மகளிரணி மாநாடு
தேசத்தந்தை காந்தியடிகளின் பெயரை நீக்கி
மக்களுக்கு அறிமுகமே இல்லாத பெயரை திணிப்பு!
100% ஒன்றிய நிதியில் செயல்பட்ட திட்டம்
இப்போது 60% ஆக குறைப்பு!
இது நிர்வாக மாற்றமா? இல்லை மறைமுக அழிப்பா?
#MGNREGS#MahatmaGandhi#ThreeFarmLaws#sahavignesh
29 கழக மாவட்டங்கள்
91 சட்டமன்றத் தொகுதிகள்
1,30, 329 கிளை-வார்டு-பாக நிர்வாகிகள்
One day to go for வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு! 🔥
#Youth4DMK2026@Udhaystalin#Thiruvannamalai