கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்.
இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
வாக்களித்து வெற்றிபெற செய்த தொகுதி மக்களை சந்தித்து நன்றி கூட தெரிவிக்காத நாதாரிகள் பதவியேற்ற 15நாளில் அதிமுகவிலிருந்து விலகி மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் @actorvijay கட்சிக்கு செல்கிறார் என்றால் அங்கேயும் நன்றியை எதிர்பார்க்க முடியுமா?. வஞ்சகம்
@AIADMKOfficial@EPSTamilNadu
திமுக ஆதரவு இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் கடிவாளம் போட நினைக்கும் தவெக தலைமையின் எண்ணமும் கனவும் ஒரு காலத்திலும் இடையேராது.. தூய ஆட்சி என்ற பெயரில் குதிரை பேர ஆட்சி நடத்தும் மைனாரிட்டி தவெக கோஷ்டிக்கு தக்க பதிலடி கிடைக்கும்.
@cpofindia@AIADMKOfficial@TVKVijayHQ
ஆட்சி அமைத்த 15 நாளில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா மூலம் சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை குறைத்து, ராஜினாமா ஏற்கப்படும் முன்னரே அவர்களை #tvk கட்சியில் இணைத்து, இடைத்தேர்தல் மூலம் அத்தொகுதிகளை வென்று ஆதரவு தந்தும் அமைச்சரவையில் பங்கெடுக்காத,
எம்பி பதவி, எம்எல்ஏ பதவி, என தன்னை ஆளாக்கி அழகு பார்த்த @AIADMKOfficial இயக்கத்திற்கு துரோகம் செய்து மக்களை முட்டாளாக்கி எம்எல்ஏவாக பதவியேற்ற 15 நாளில் எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்து ஆளும் கட்சி #tvk க்கு தாவுற நீங்களெல்லாம் அந்தக் கட்சிக்கு மட்டும் விசுவாசமாகவா இருந்திட போறீங்க.
சுயநலத்திற்காக தேர்தல் முடிந்த 21 நாளில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இந்த மூவரையும் வாக்களித்த மக்கள் அடையாளம் காணுவதோடு, தேர்தல் ஆணையம் இவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்காத வண்ணம் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருட்டு ராஸ்கல்ஸ்...
#MLA#tvk#ElectionCommissionOfIndia
#tvk தேர்தல் பிரச்சாரத்துல பெண்கள் பாதுகாப்பு, மது ஒழிப்பு இளைஞர்கள் நலன் என்று ஆ...ஊ...னு அடித்துவிட்டார்கள்..
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பேசுற பேச்சை பாருங்க...ஊர் நியாயம்... ஆடத் தெரியாதவர் தெருக் கோணல் என்றாராம் தமிழ் நாட்டில்...
@actorvijay@EPSTamilNadu@AIADMKOfficial
கழக நிரந்தர பொது செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தபோது..
@EPSTamilNadu@spsthoothukudi
தேர்தல் முடிவுக்கு 2 நாட்களே இருக்கும் நிலையில்,
எடப்பாடியாரை சந்தித்த ஶ்ரீவைகுண்டம் வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் SP சண்முகநாதன் அவர்கள் ✌️
முதலமைச்சர் கலை வந்துடுச்சி யா தலைவருக்கு 😍🔥
Thoothukudi, Tamil Nadu: AIADMK candidate S.P. Shanmuganathan, contesting from the Srivaikundam constituency on behalf of the National Democratic Alliance (NDA), conducted a campaign in areas including Thattarmadam and Pothakalanuvila
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள். ஊருக்குள் வராதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்ட மக்களால் பரபரப்பு
#Srivaikuntam | #Congress | #ElectionWithPT
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள். ஊருக்குள் வராதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்ட மக்களால் பரபரப்பு
#Srivaikuntam | #Congress | #ElectionWithPT