தமிழக வளர்ச்சிக்காக தான் மோதலை உண்டானது CM Sir .....
வளர்ச்சிக்காக உண்டான மோதலை அரசியல் மோதலாக மாற்றி அரசியல் இலாபம் பெற நினைக்கிற உங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
என்ன மாற்றம்னு கேட்டா புதுசா யாராவது வரணும்டா அதான் மாற்றம்னு சொல்லுவாங்க, இப்ப என்ன இல்லன்னு அவன் புதுசா வந்து பண்ண போறான்னு கேட்டா, அதெல்லாம் தேவையில்ல அவர் நல்லது பண்ணுவாருன்னு சொல்லுவாங்க, சரி அந்த நல்லது என்னதுன்னு கேட்டா, எத்தனை வருஷம்தான் நீங்களே ஆளுவீங்க அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் சொல்லுவாங்க, சரிடா வாய்ப்பு கொடுப்போம் அதுக்கு அவன்கிட்ட என்ன அரசியல் திட்டம் இருக்கு எதுக்காக அவனுக்கு வாய்ப்பு குடுக்கணும்னு கேட்டா அதுக்கப்புறம் வரது எல்லாம் தீயசக்தி திமுக, 50 வருஷமா கொள்ளையடிச்சீங்க, பெண்கள் பாதுகாப்பு இல்லன்னு எல்லாரும் புரோகிராம் பண்ண ரோபோட் மாதிரியே பேசுவாங்க நல்லா நோட் பண்ணி பாருங்க, நீங்களும் டிரை பண்ணி பாருங்க இதுல ஒண்ணு மிஸ் ஆகாது...
இன்று பாலிமர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.
அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை.
எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
இயல்புக்கு மாறாக இப்போ திருமாவளவன் பேச்சு இருக்கிறது என்பது பட்ட வர்த்தனமாக அம்பலப்பட்டு இருக்கிறது.. இனி VCKஉம் இன்னொரு புதிய தமிழகம் கட்சியாக மாறி நிற்கும் போல. https://t.co/hYIt3Qs508
இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு செல்பவர்களுக்கு SC அந்தஸ்து? பொருந்தாது என்ற தீர்ப்பு சரிதான்.ஆனால் இரண்டு மதத்திற்கு அதில் விதிவிலக்கு அளித்திருப்பது முரண்பாடு .....
Breaking
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது
மேற்காசியா போரால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு
பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13-ல் இருந்து ரூ.3 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.10-ல் இருந்து 0 வாகவும் குறைப்பு