தமிழ்நாடு முழுவதும் வின்னை முட்டும் Electricity Bill..
200 Unit Free என்னாச்சு.?
பாதி நாள் கரெண்டே இருப்பது இல்லை.?
எதிர்கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கிறது..?
@mkstalin@Udhaystalin@CMOTamilnadu
மாதம் 200 யூனிட் கட்டணமில்லை என்று சொல்லி முதல் கையெழுத்தே மோசடி கையெழுத்து போட்டு இருக்கிறார் விஜய்.
501 யூனிட்க்கு மேல் பயன்படுத்தினால் மின் கட்டணத்தில் எந்த சலுகையில் கிடைக்காது. இது மறைமுக மின் கட்டண உயர்வே ஆகும்
#TVKFails
உ.பி.ல் இயங்கும் 558 உதவி பெறும் மதரஸாக்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனவா
என விசாரிக்க Economic Offences Wing (EOW) அமைப்பிற்கு NHRC உத்தரவிட்டது. இது NHRCன் அதிகாரத்திற்கு மீறிய செயல் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்து, விசாரணைக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது. எத்தனையோ முஸ்லிம்கள் தாக்கப் படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்; அவற்றை குறித்து விசாரிப்பது தானே உங்கள் வேலை. அதற்கெல்லாம் முன்வந்து ஏன் விசாரணையை துவங்கவில்லை என நீதிமன்றம் NHRCஐ
சாடியுள்ளது.
சிறுபான்மை சமூகத்தை அழிக்க பல சதிகளை, அரசு அமைப்புகளை வைத்தே ஒன்றிய அரசு செய்து முடிக்கிறது.
முஹம்மத்(ஸல்) அவர்களின் ஆட்சியிலோ - முஸ்லிமால்லாதோரின் மத உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. அவர்களின் மத ஆலயங்களோ, பாடசாலைகளோ எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படவில்லை .
#அண்ணாலாரின்_ஆட்சிமுறை
https://t.co/CyuzA4imYZ
நீதி எங்கே? மனிதநேயம் எங்கே?
பீகாரில் நோன்பு வைத்திருந்த ரோஷன் என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொன்ற வழக்கில் பிணையில் வந்தவருக்குப் பட்டாசு வெடித்து வரவேற்பு! இது நாகரிகமான சமூகத்திற்குப் பெரும் அவமானம்.
ProphetMohamedModel-ல் அநீதிக்கு இடமில்லை. "குற்றம் செய்தவன் தன் மகளாகவே இருந்தாலும் தண்டனை உண்டு" என்ற நபிகளார் வழியில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் கொலையாளியும் ஹீரோவா? இளைஞர்களே, இனப்பற்றைத் தாண்டி மனிதநேயத்தின் பக்கம் நில்லுங்கள்.
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
https://t.co/t7ntrEmb3P
வாழ்ந்து மரணித்த தலைவர்களுக்கு ஆங்காங்கே சிலைகள் அமைப்பதும், மணிமண்டபம் கட்டுவதும், சினிமா கூத்தாடிகளுக்கு ஆலயம் அமைப்பதும் சமகால அரசியலில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அதற்கு மக்களின் வரிப்பணமும் வீணாகிறது.
பிற்காலத்தில் தன்னை மக்கள் வழிபட்டு விடக்கூடாது என்பதற்காக தன்னை குறித்த உருவம் கூட வரையப்பட்டு விடக்கூடாது என ஆட்சி நடத்தியவர் தான் முஹம்மத்(ஸல்!)
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
https://t.co/FSbcqXylw5
கோடிக்கணக்கான செலவில் மாநாடுகள் நடத்துவது அதிகாரத்தைக் காட்டலாம். ஆனால் நபிகளார் மதீனாவில் ஒரு எளிய ஓலைக்குடிசையில் இருந்து உலகையே மாற்றினார். ஆடம்பரம் அரசியலை வளர்க்கும், ஆனால் எளிமை மட்டுமே அறத்தை வளர்க்கும். 🏠✨
#அண்ணலாரின்_ஆட்சிமுறை