The Prophet ﷺ ruled with the fear of God.
Surah Al-Ma'idah (5:8) commands believers to stand firmly for Allah as just witnesses, emphasizing that hatred for others must not prevent fairness
#ThePerfectLeaderMohamed
Trichy, Tamil Nadu: National Thowheed Jamath State President Abdul Kareem says, Actor Vijay, who has newly entered politics, is claiming that he will capture power. However, based on his day-to-day activities, in the current situation, he has not earned the trust of Tamil Nadu Muslims. He lacks political maturity and has not yet evolved into a complete politician..."
@ANI In Tamilnadu & Kerala..
there's a Famous dialogue
"Here You cannot find one Hindu person without atleast one Muslim/Christian Friend"
HAPPY EID MAKKALE
@ANI I thank God that I was born in South India otherwise I might not be a human being with humanity.
Hatred you pour on a particular community is hatred you pour yourself.
Grow up Sanghis...
பொதுநலம்….
என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத் தலமாக ஆக்குவாயாக! இவ்வூர்வாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குப் பழங்களை உணவாக அளிப்பாயாக!” என்று இப்ராஹீம் இறைவனை அழைத்து பிராத்தித்தார். அல்குர்ஆன் 2:126
#IbrahimPbuhTheRevolutionist
தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கை
வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எனது இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன். #அல்குர்ஆன் 14:39
#IbrahimPbuhTheRevolutionist
பிராத்தனைகளில் சமூக நலன்
எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.) #அல்குர்ஆன் 14:41
#IbrahimPbuhTheRevolutionist
இறைவணக்கமே வாழ்வின் நோக்கம்
என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! #அல்குர்ஆன் 14:40
#IbrahimPbuhTheRevolutionist