நம் வாழ்க்கையில்
ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள் ஒன்றாய் சேர்ந்து வரலாம். அந்த சந்தர்ப்பத்தில் சரியான முடிவு எடுக்காது விட்டோமானால் இயல்பு நிலைக்கு எழுந்திருக்க பல வருடங்கள் ஆகலாம்.
வாடும் பூக்களுக்கிடையே
வாடாத புதுமலர் அவள்
தேடும் வண்டுகளுக்கிடையே
அகப்படாத தேன் செட்டும் அவள்
முழு நிலவாய்
முக்காடு இட்டு
பூமியில் வசிக்கும் தேனிலவும் அவள்
ஆகாய விண்மீன்களுக்கிடையே
அமைதியாய் நடமாடும் தேவதையும் அவள்
யார் அவள்
என்னவள் என் இனியவள்
#I💖U_BUDDY