தற்குறி ஆட்சில விலைவாசிலாம் ஏறிக்கிடக்கு.பால் கிடைக்க மாட்டுது.பண்டிகைக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்க மாட்டுது.எட்டு மணி நேரம் கரண்ட் கட் ஆகுது.தூங்க முடியல.இதுல கடைசி இடத்துக்கு முந்துன இடத்துக்கு வர்ற உன் ரேசுக்கு ஆதரவு வேணுமாடா?
எவ்ளோ பெரிய ரூட் மாப்பியாவை,
ஒரு கல்லு கூட நகத்த விடாமல் நாங்க இத்தனை காலம் பார்த்துக்கிட்டோம்.
அற்ப சுகம், சுயநலம், முட்டாள்தனம்!
இப்போ சொந்த ரசிகர்களாலேயே கிண்டல் பண்ணப்படுறாரு.
நான் ஒரு ரிட்டையர்டு அரசு அலுவலர்.
என்னைப் பார்த்து ஒரு சாக்கடை சங்கி-ஒரு தவிட்டு தற்குறி கேட்கிறான்:
₹ 200 உ.பி தானே நீ?
அடே தறுதலை முண்டங்களே!
என்னுடைய ஒரு நாள் பென்சனே
₹ 2,500. அப்ப நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பேன்?
ஆமடா.. நான் உ.பி தான்! 😂
https://t.co/AwlTveHNZm
தப்பா எடுத்துக்காதீங்க Bro @Akracingoffl
நீங்க சொன்ன மாதிரி நாங்க எங்க குடும்பத்தை பார்த்துக்கிறோம்....
இன்னொரு தடவை ஆதரவு கொடு ஆதாரம் கொடு என்று வந்த செருப்பு பிஞ்சிடும் Bro @Akracingoffl
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இந்தக்குறள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ ஐயா ஸ்டாலின் க்கு சிறப்பா பொருந்தும்
என்ன தான் அவர் நாகரிக அரசியல் பன்னாலும் அவர ஈட்டி போல நெஞ்சில குத்திட்டு தான் இருக்காங்க..
புஸ்பவனம் குப்புசாமி தற்போது குத்தியுள்ளார்..
இது பழைய வீடியோ..