One van load of தார்பாய், பெட்ஷீட், பாய், சானிடரி நேப்கின்,மெழுகுவர்த்தி,கொசுவலை,கொசுவத்தி,1200 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அடிப்படை மருந்துகள் given to Sureshkumar IAS. Going to b distributed at sembodai village.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார இணைப்பு பணியின் தன்னலமற்ற சேவையில் தன் இன்னுயிரை இழந்த TNEB ஊழியர் திருச்செங்கோடு திரு. #முருகேசன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்...