தகுதியும், திறமையும் பெற்றதான் ஒருவன் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வருகின்றான். ஆனால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வரவே தகுதி திறமை தேவை என்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.
– தந்தை பெரியார்
யார் யார் எத்தகைய பின்னணி கொண்டவர்கள் என்பதை நன்றாக புரிந்து கொண்டோம்
பெண் விடுதலைக்காக பேசுகிறவர்கள் சேரி பெண்கள் மானபங்கத்தை தடுத்து நிறுத்த முன்வந்ததில்லை
(அப்பவே தலைவன் எலீட் பெமினிஸ்ட்டுகளுக்கு ஒரு கொட்டு கொட்டியிருக்காப்டி)
சாதி சான்றிதழை கிழித்து போட்டால் சாதி ஒழிந்துவிடும், பள்ளிகளில் சாதி சான்றிதழ் கேட்பதால் தான் சாதி இருக்கிறது என பேசுவதின் உச்சபட்ச அறியாமை தான் சாதி மதமற்ற சான்றிதழ் எனும் கோமாளித்தனம்.
#SambhavamAdhyayamOnnu
மலையாளத்துல சமீபத்துல சம்பவம் பண்ண ஒரு மொரட்டு Mystery Fantasy Thriller 🔥
தமிழ் டப்பிங்குடன் ஏப்ரல் 15 வருது மக்களே 🔥
அப்புறம் என்ன விருந்து தான் 😎