விளிம்பு நிலை மக்களின் கடைசி நம்பிக்கை இவர் ! குரலற்ற சனங்களின் அதிகார குரல் இவர்! சனாதனத்தை வேரறுக்க வந்த வெட்டு கத்தி இவர் ! விடுதலை சிறுத்தைகளுக்கான தலைவர் மட்டுமல்ல இவர் விடுதலை விரும்பிகளுக்குமான தலைவர் திருமா ! என்றும் தங்கள் வழியில்.. கொள்கையோடு நாங்கள்
#HBD_DrThirumaMP
சாதிய வன்முறை நடந்த களத்திற்கு அமைச்சர்கள் செல்வது இத்தனையாண்டுகளில் பார்த்ததில்லை. மாண்புமிகு அமைச்சர் தோழர் @VanniArasu_VCK மக்களைச் சந்தித்து சுமூக தீர்வெடுக்க முனைவது நம்பிக்கையளிக்கிறது. சாதிய சிக்கல்களின் பொழுது அதிகாரிகளின் தலையீட்டை பெறுவதற்காகவே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மையறிய வராமல், தலையிடாமல் தவிர்ப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தால் பெரும் சாதிக்கலவரமாகிவிடும் என மடைமாற்றுவார்கள். ஆனால் அதையெல்லாம் நிராகரிக்கும் கள அனுபவம் தோழர் வன்னி அரசுவுக்கு உண்டு. மக்களுடன் பணி செய்ததால் மக்களைச் சந்திக்கும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது. இப்பணி மென்மேலும் தொடர மாண்புமிகு அமைச்சர் தோழர் வன்னி அரசுவுக்கு வாழ்த்துகள்.
A caste conflict arises in a corner of Villupuram district on the borders of Puducherry and Tamil Nadu, and within hours we had the Social Justice minister @VanniTamizhVCK on the ground addressing the grievance - IN PERSON. In my 8+ years of covering Villupuram and Kallakurichi districts under AIADMK and DMK regime, I haven't seen District Collectors or even RDOs visiting caste conflicted zone immediately or in a few days – at the least – as per the SC/ST PoA Act. I assume if Melpathi temple incident had happened now, it would've been different – from a social justice POV.
It's a positive change towards how caste atrocities will be addressed by the government henceforth. Hopeful.
DMK - 0
AIADMK - 0
TVK - 1
:)
அமைச்சராக பொறுப்பேற்பதற்கு எல்லா விதத்திலும் தகுதி படைத்தவர் மரியாதைக்குரிய அண்ணன் வன்னி அரசு அவர்கள்.. உழைப்பு, கொள்கைத் தெளிவு, அடர்த்தியான அரசியல் அறிவு, அத்தனையும் கொண்ட ஒரு நபர் தமிழ்நாடு அமைச்சரவைக்குள் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வாழ்த்துக்கள் அண்ணா ❤️ @VanniTamizhVCK
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில்உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.
எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.
அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்.
#Highcourt @CMOTamilnadu@mkstalin@tnpoliceoffl
#திருமா எனும் பேராளுமை..!
முதல் நாள் முதல் ஷோ பார்க்க கூடிய கூட்டமல்ல இது..!
அறிவார்ந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த போகும் கோட்பாட்டு நாயகர் @thirumaofficial அவர்களின் வழிகாட்டலில் பயணிக்கும் கொள்கைவாதிகளின் கூட்டம்.
#விசிக || #VCK 💙❤️
போராளிகளின் பிறப்பிடம்..
சிறுத்தைகளின் கள அரசியலில் இருந்து தான்..
இவ்வாறு பாடல்களை பாட வேண்டும் என்ற உந்து சக்தி வந்ததற்கு..
உங்களது( @thirumaofficial )
35 ஆண்டுகால அரசியலும் ஒரு காரணம் என வேடன் கூறியது..
நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது
#வேடன்#vck
நுழையக்கூடாது என்றால் நுழைவோம்.💥
நடக்க கூடாது என்றால்
நடப்போம்...🔥
பேசக் கூடாது என்றால்
பேசுவோம்...
கூட்டம் போடக் கூடாது என்றால் மாநாடே
நடத்துவோம்...🩵❤️💥
#விசிகதேர்தல்அங்கீகார_பெருவிழா