#WATCH | “நேத்து என்ன அப்படி பேசிட்டேன்.. இதுக்குதான் கைது பண்ண வந்திருக்காங்கன்னு நினைச்சேன்..”
திமுக சட்டத்துறை நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay | @Udhaystalin
🇮🇳 நாட்டின் 80-வது சுதந்திர தினம்! 🇮🇳
சுதந்திர தினத்தை முன்னிட்டு, எனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி, நம் தாய்நாட்டிற்காக உயிர்நீத்த தியாகிகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினேன்.
நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை காப்போம்.
இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிப்போம்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳
ஜெய் ஹிந்த்!
#JaiHind #80th_independenceday #Aug15 #JcdPrabhakar #JCD #Speaker