100% Verified 👌👌
🔥விஜய் ரசிகர்களோட Pinned tweetsலாம் பாத்தா தளபதிய பத்தி தான் இருக்கும் 😍😍
💥அதே மாதிரி அஜித் ரசிகர்களோட pinned tweets-uhm தளபதிய பத்தி தான் இருக்கும் 😘😘😘
ஏன்னா அவங்க எல்லாம் அஜித் ரசிகர்கள் இல்ல விஜய் ஹேட்டர்ஸ் ���❤
#ThalapathyVIJAY
#AjithKumar
தளபதி விஜய்க்கு அப்றம் தமிழ்நாட்டுல அஜித்க்கு இவ்ளோ பெரிய ரசிகர் படை இருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.
அஜித் ரசிகர்களாக பெருமை கொள்வோம் 💪🏻💪🏻
#ThalaAJITHBdayGalaCDP
#தளபதியின் வழியில்
விஜய் மக்கள் இயக்கம் கும்பகோணம் ந��ர தகவல்தொழில்நுட்ப பிரிவு இளைஞரணி சார்பாக 150 ஏழை குடும்பம்களுக்கு அரசி, காய்கறி, மளிகைபொருள்கள், கொடுக்கப்பட்டது.
Hats Off To The Entire Team For Conduct A Welfare & Making Thalapathy Vijay Proud..
#Master @actorvijay