தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் முழலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1/2
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay
With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿
Minister In Delhi || 2 நாட்கள் மாநாட்டில் பங்கேற்பு!
டெல்லியில் நடைபெற்ற 2026 - 27 ஆண்டிற்கான காரீஃப் பருவத்திற்கான 2 நாட்கள் தேசிய வேளாண் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் வினோத்
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலையில், அமைச்சர் வினோத் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த செடிகளுக்கு நீரூற்றினார்
Agriculture | Conference | Kharif2026
#NationalAgricultureConference #Kharif2026 #TamilNaduAgriculture #Vinoth #NewDelhi #TamilNews #NewsTamil24x7
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @nsitharaman |
@imrajmohan |
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay